gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஒரு மலர் மலர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது இயற்கையின் பாடம்! நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைதிற்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்!

PERUNTHALAIYUUR-SIVAN/பெருந்தலையூர்#சிவன்/மகிழீசர்

செல்லும் வழி: கவுந்தப்பாடி-5, அந்தியூர்-21, பிரம்மதேசம்-13
தகவல்கள்:

ஊர்: பெருந்தலையூர்# 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகிழீசர்(சு). ஸ்ரீமகிழவனநாதர் ,ஸ்ரீதிருமகிழவனமுடைய நாயனார்.
இறைவி: ஸ்ரீபிரகன்நாயகி,ஸ்ரீபெருந்தேவி 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநிருத்தகணபதி.   ஸ்ரீசனீஸ்வரர்,  ஸ்ரீகாலபைரவர்,  ஸ்ரீஅர்ச்சுனன்,  ஸ்ரீகன்னப்பநாயனார்,  ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி,  ஸ்ரீநடராசர்,  ஸ்ரீசிவசுப்ரமண்யன்,வள்ளி தெய்வானை
3காலபூஜைகள், இரண்டு பிரஹாரங்கள்,
மரம்: மகிழம்
தீர்:
தி.நே-0730-1200,1630-2000



 

சிறப்புகள்:

#-24-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

13ம் நூற்றாண்டு கோயில். சுயம்பு லிங்கம். மகிழ மரங்கள் அடர்ந்த வனத்தில் தோன்றிய லிங்கம்-மகிழீசர். துர்வாசர் வழிபட்டது. ஒவ்வொரு பௌர்ணமி யன்று துர்வாசர் பாம்பு வடிவில் வழிபடுவதாக ஐதீகம். அருகில் உள்ள சிறையாம்பாளையத்தில் வேதவிற்பன்னர்கள். சித்திரை- திருக்கல்யாண உற்சவம், புரட்டாசி-விஜயதசமி அபிஷேக ஆராதனை, கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-33

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17844280
All
17844280
Your IP: 172.69.63.183
2020-07-10 21:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg