gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத்தேட உரிமை உண்டு, வாழ்வின் இரகசியம் அது! அது அற்புத இலக்கணம்!

KALLANGKURICHI-PERUMAL/கல்லங்குறிச்சி-பெருமாள்/கலியுகவரதராஜர்

செல்லும் வழி: அரியலூர்-5
படம்: Sri Kaliyuga Varadaraja Perumal temple_kallankurichi
தகவல்கள்:

ஊர்: கல்லங்குறிச்சி
மூலவர்:ஸ்ரீகலியபெருமாள், ஸ்ரீகம்பபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:  ஸ்ரீகலியுகவரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: அவதாரங்கள் தூண்களில்
மரம்: மகாலிங்கம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000



சிறப்புகள்:

250 ஆண்டுகள் பழமையாந்து. மங்கள படையாச்சி கட்டியது. கோபாலன் படையாச்சி தாய் மாமனுடன் தங்கி பிழைப்பு நடத்தி வந்தார். அருகில் உள்ள காட்டை சீர்படுத்தி வேளான் தொழிலை செய்து வந்தார். தனக்கும் வேளான் தொழிலாளர்களுக்கும் குடில்கள் அமைத்தார். அந்த இடம் ஓர் சிற்றூராக மாறியது. கோபாலன் குடி-காடு என்றானது. பின் கோப்பிலியன் காடானது. கோபாலனுக்கு திருமணம் நடைபெற்றது. மகன் மங்கள படையாச்சி. வேளான் துறையில் பசுக்கள்மேல் பிரியம் கொண்டார். ஒருநாள் சினையுற்ற மாடு ஒன்று திரும்பி வரவில்லை. 3நாள் கழித்து வயதானவர் கனவில் வந்து 2கல் தொலைவில் உன்மாடு நலமுடன் இருக்கின்றது என்றார். காலையில் சங்கம் புதரில் கானமற்போன பசு கன்றுடன் இருப்பது கண்டு மகிழ்வு. அருகில் சாய்வுற்ற நிலையில் உள்ள அனுமன் கம்பத்தைப் பார்த்து வணங்கினார். பசு கன்றுடன் இல்லம் வந்தார். 7ம்நாள் கனவில் மீண்டும் அந்த பெரியவர் வந்து கிடைத்தற்கரிய பொருளை விட்டு வந்ததை நினைவூட்டினார். உறவினர்கள் துனையுடன் கற்கம்பத்தை எடுத்து வந்து இந்த இடத்திலேயே பிரதிஷ்டை. அபிஷேகம் செய்து அனைவரையும் வழிபடச் செய்தார். கோரிக்கைகள் நிறைவேறும். கோபலன் படையாச்சிக்குப்பின் நாராயணபடையாச்சி தன் தந்தையின் சிலையை நிறுவி திருப்பணிகள் தொடர்ந்தார். இராமநவமி 10 நாள் சிறப்பு

வரை படம்:விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-4

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17044450
All
17044450
Your IP: 172.69.63.159
2020-05-26 18:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg