gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது..அறிவு உள்ள இடத்தில் அடக்கம் இருப்பதுபோல, அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்!

CHERANMAADEVI-PERUMAL/சேரன்மாதேவி#-பெருமாள்/ஆதிநாராயணர்

செல்லும் வழி: தன்பொருநைதென்கரையில் திருநெல்வேலி-20
தகவல்கள்:

ஊர்:சேரன்மாதேவி.#ராமசாமிகோயில்
மூலவர்: ஸ்ரீஆதிநாராயணப்பெருமாள்-நின்ற கோலம்-ஸ்ரீதேவி,பூதேவி.1ம்நிலை-ஸ்ரீவீற்றிருந்தபெருமாள்,2ம்நிலை-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீராமசாமி. ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர் ,ஸ்ரீவிஷ்வக்னேஸ்வர், ஸ்ரீ யோகநரசிம்மர்
2பிரகாரங்கள்,
வி-3அடுக்குஅஷ்டாங்க
மரம்:
தீர்:வியாசர்தீர்த்த கட்டம்.:
தி.நே-0700-1200,1700-2000



சிறப்புகள்:

#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது

பாண்டிய மன்னன் சேர இளவரசியை மணந்து அவள் பெயரால் சேரன்மாகாதேவி  எனப் பெயரிட்டான். பிருகு, மார்கண்டேயருக்கு காட்சி தந்த தலம். விமானத்தில் ஏறிப்பார்க்க படிகட்டுகள். அமர்ந்த நிலையில் கருடாழ்வார்-கருடமண்டபம். வியதீபாதயோகம்-பித்ருக்களுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வந்தாளும் தனுர் எனும் மார்கழி மாதத்தில் வருகின்ற வியதீபாதம் மகாவியதீபாதம் எனப்படும். இங்குள்ள பெருமாள் மகா வியதீபாதத்திற் குரிய தீர்த்தக்கட்டத்தில் எழுந்தருளியிருப்பதால் வியதீபாதப் பெருமாள் என்றும் மகாவியதீபாத க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13842138
All
13842138
Your IP: 162.158.79.196
2019-11-22 13:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg