gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எண்ணற்ற நிகழ்வுகள் ஆனந்தத்தை தருபவை. ஆனந்தத்தின் எல்லை சந்தோஷம். ஆனந்தம் நிரம்பியிருக்கும் இடத்தில்தான் அன்பும், கருணையும் இருக்கும்.அவர்களால்தான்

KALLIDAIKURICHI-PERUMAL/கல்லிடைகுறிச்சி-பெருமாள்/ஆதிவராகர்

செல்லும் வழி: அம்பாசமுத்திரம்-3, திருநெல்வேலி-35
தகவல்கள்:

ஊர்:கல்லிடைகுறிச்சி:
மூலவர்: ஸ்ரீஆதிவராகப்பெருமாள்-சங்கு,சக்ரதாரியாக-பூதேவியுடன்- அமர்ந்தகோலம்-கிழக்கு.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீலட்சுமிவராஹபெருமாள்,பூதேவி,நீலாதேவி 
பிறசன்னதிகள்:  ஸ்ரீலஷ்மி நாராயணர், ஸ்ரீவிஷ்வக்னேசர், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீகருடன்- அஷ்ட நாகங்களுடன்
3நிலைராஜகோபுரம்
மரம்:

விமானம்: த்விதளம்                                                                                                                                                                                                                                                                                                                       தீர்-வராஹ 

தி.நே.0630-1030,17-1930

 

சிறப்புகள்:

விஷ்னுதர்மன் அஸ்வமேத யாகம் செய்தபோது குபேரன் ஆலோசனைப்படி லட்சுமி வராஹரை பிரதிஷ்டை செய்ய யாகபாத்திரங்கள் கல்லாகமாற சிலாசாலிபுரம் - கேள்விபட்ட அனைவரும் யாகம் செய்ய ருசி-ஆசை கொண்டதால் சிலாசாலிகுருசி-கற்கள் குவிந்த  யாக ருசி மிகுந்த ஊர்-கல்லிடகுருசி. 2' உயரமுள்ள பூமாதேவி ஆதிவராஹரை தலைசாய்த்து கரங்களை குவித்து அஞ்சலி செய்கிறாள். (தன்னை அசுரன் தூக்கிச் செல்ல ஆதிவரஹர் மீட்டு வந்ததற்காக நன்றி சொல்லும் விதத்தில்)

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-1

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17185313
All
17185313
Your IP: 173.245.54.59
2020-06-03 15:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg