gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடல் எப்போதும் நீர் நிரம்பியதாக இருப்பதுபோல் மனிதனும் அவன் மனமும் வாழ்வில் நிறைவு கொண்டுருத்தல் வேண்டும்!

SEMBANAARKOVIL-SIVAN/செம்பணார்கோவில்-சிவன்/சொர்ணபுரீஸ்வரர்.தி.த-159

செல்லும் வழி: பொறையாறுசாலை. மயிலாடுதுறை-10,விளநகர்-3
படம்: Sri Swarnapureeswarar temple_semmponnarkovil
தகவல்கள்:

ஊர்:செம்பணார்கோவில்.தி.த-159.திருசெம்பொன்பள்ளி.லட்சுமிபுரி,இந்திரபுரி.கந்தபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்(சு), ஸ்ரீதேவப்பிரியர், ஸ்ரீசுவர்ணலட்சுமீசர், ஸ்ரீசெம்பொன்பள்ளியார் 
இறைவி: ஸ்ரீமருவார்குழலி, ஸ்ரீபுஷ்பாளகிதாஷாயணி, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை, ஸ்ரீசுகுந்தவனநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜோஷ்டாதேவி ஸ்ரீ.துர்க்கை. 
த.வி.பிரகாசப்பிள்ளையார்
தீர்-சூரிய,காவிரி
மரம்-வன்னி,வில்வம்.
தி.நே-0700-1200,1700-2000





சிறப்புகள்:

தாஷாயணிக்கு அருள் புரிந்த தலம். வீரபத்திரர் தோன்றியதலம். இந்திரன் விருத்திராசுரனை கொல்ல வச்சிராயுதம் பெற்றதலம்.நாககன்னியர் இந்திரன், பிரம்மா, ரதி, அகத்தியர், வசிட்டர், மகாலட்சுமி, முருகன் வழிபாடு. நவக்கிரக்தோஷ பரிகாரத் தலம். துர்க்கை வழிபாடு சிறப்பு. சித்திரை 7-18 சூரியஒளி இறைவன் மீது. பாஸ்கரத்தலம். அப்பர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

.

 

 

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16196153
All
16196153
Your IP: 172.69.63.67
2020-04-04 06:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg