gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆசைகளால் தூண்டப்படாத தான் தனக்கு என்ற சுய நோக்கு இல்லா உயிர்களால் மட்டுமே எந்தச் செயலையும் திறம்படச் செய்யமுடியும். அது இந்த பூ உலகிற்கும் அந்த உயிரைச் சுற்றியுள்ள மற்ற உயிர்களும் சிறந்த பயன்களைப் பெற்றுத்தரும்!

S.PUDUR-SIVAN/எஸ்.புதூர்#சிவன்/சனத்குமரேசுவரர்

செல்லும் வழி: குடந்தை-திருநள்ளாறு சாலை-24+பிரிவு2
தகவல்கள்:

ஊர்:எஸ்.புதூர் #.திருத்தண்டிகை.செங்காரக்குடிப்புதூர் ,சங்கரன்குடிப்புதூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசனத்குமரேசுவரர்-மேற்குபார்த்து 
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானை, ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீசூரியன், ஸ்ரீநவகிரகங்கள்,ஸ்ரீநிவாசன் ஸ்ரீதேவி, பூதேவி, 12 ராசிகளுக்கும் பீடமாக குரு தட்சிணாமூர்த்தி
மரம்:
தீர்-சோமதீர்த்தம்
தி.நே-0900-1230,1700-2030





சிறப்புகள்:

# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது

தொடர்புக்கு தொலைபேசி-0435 2463385

குபேரன் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை மாசி மகநட்சத்திரம் பௌர்ணமி பெற்றான்.

தட்சிணா மூர்த்தி 12ராசிகளை பீடமாக அமைத்து அமர்ந்த கோலம். குருதோஷம் நீங்கும். மாசி பெருவிழா.

12 ராசிகளுக்கும் பீடமாக குரு தட்சிணாமூர்த்தி-இடது-6, வல்து-6, சக்கரம்-12 (ரிஷிகளுக்குப்பதி ராசிகள்)

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16155234
All
16155234
Your IP: 172.69.62.18
2020-04-01 17:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg