gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்!

KALIAPETAI-PERUMAL/களியபேட்டை-பெருமாள்/லட்சுமிநாராயணர்

செல்லும் வழி: செங்கல்பட்டு-8,வழி-ஓரக்காட்டுப்பேட்டை-3
தகவல்கள்:

ஊர்: களியபேட்டை, தொட்டையாச்சர்யபுரம்
மூலவர்: ஸ்ரீலட்சுமிநாராயணப்பெருமாள்-மடியில் லட்சுமி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகவல்லித்தாயர்
உ: ஸ்ரீகார்வானத்துள்ளான்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீசுதர்ஸனர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆழ்வார்கள், ஸ்ரீவேணுகோபாலசுவாமி-ஸ்ரீபாமா, ஸ்ரீருக்குமணி
மரம்:
தீர்:
தி.நே-0730-1200,1700-2000



சிறப்புகள்:

500 ஆண்டுகள் பழமை. தொட்டையாச்சரியார் சோளிங்கரிலிருந்து சிதம்பரத்திற்கு செங்கல்பட்டு வழியாகப் பயணித்தார். அவரை வரவேற்க அப்பகுதி அரசன் ரங்கநாதன் வரவில்லை. பின் தன் தவறை உணர்ந்து தன் குரு பேரில் தொட்டையாச்சாரியார்புரம் என்று இந்த சிற்றூரை பாலற்றின் கரையில் ஏற்படுத்தி லக்ஷ்மிநாரயணாப் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டி அதன் பராமறிப்புக்கு ஏற்பாடுகளும் செய்தான். அந்த கிராமமே களியப்பேட்டை.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்:

 

map 38

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13838732
All
13838732
Your IP: 172.69.63.42
2019-11-22 10:46

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg