gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்!

VALLAM-SIVAN/வல்லம்-சிவன்/வேதாந்தீஸ்வரர்

செல்லும் வழி: செங்கல்பட்டு-திருக்கழுகுன்றம் சாலை-4
தகவல்கள்:

ஊர்: வல்லம், வசந்தீஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேதாந்தீஸ்வரர்-வசந்தபிரியன் கட்டியது
இறைவி:  ஸ்ரீஞானம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகரிவரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி கொம்மை கட்டியதுஸ்ரீலிங்கம்-லக்கன் சோமயாஜி கட்டியது. ஸ்ரீஜியேஷ்டாதேவி, ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீமுத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்:
ஒருகாலபூஜை
தி.நே-07-08 பிரதோஷநாளில் 1630-1830. மற்ற நேரங்களில் அழைத்தால் அர்ச்சகர் வருவார்.




 

சிறப்புகள்:

குடவரைக் கோவில். வல்-கெட்டி, அம்- அழகு. அழகிய உறுதியான மலை-வல்லம். இறைவனைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற செருக்குற்று  பெரும் மலையாக உருவெடுத்திருந்த வேதங்களின் செருக்கை அடக்க எண்ணம் கொண்ட சிவன் வல்லம் குன்றில் வாசம் செய்த திருமாலின் அனுமதியுடன் குன்றின்மேலேறி வேதகிரியைவிட உயர்ந்து நின்று தன் கரங்களால் வேதகிரியை அழுத்த வேதமலை சிதைவுற வேதங்களின் சீரும் சிறப்பும் மங்கின. மன்னிப்பு கோரிய வேதமலைமீது கோவில் கொண்டார். இந்த தகவல் அறிந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தன் சிற்றரசன் வந்தப்பிரியனிடம் கோவில் கட்ட உத்தரவிட அவன் தன் மகன் கந்தசேனனைடம் பொறுப்பை ஒப்படைக்க இங்கு குடவரைக் கோவில்கள் கட்டி வசந்தீஸ்வரம் எனப்பெயரிட்டான். வேதாந்தீஸ்வரரை வழிபட 75 சிறிய படிக்கட்டுகள் 5வாயில்கள்வழி செல்ல வேண்டும். சாபம் பெற்ற பிரம்மாவின் மைந்தர்கள் இருவரும் வேதமலையின் சிறப்பை உணர்ந்து தவம் செய்ததால் திருக்கழுக்குன்றமானது.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்:

 

map 38

 

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16155222
All
16155222
Your IP: 172.69.63.67
2020-04-01 17:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg