gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.!

ELUUR-SIVAN/ஏளூர்-சிவன்/தம்பிரான் ஈஸ்வரன்

செல்லும் வழி: சத்தி-பங்களாப்புதூர்சாலை-8
தகவல்கள்:

ஊர்: ஏளூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதம்பிரான் ஈஸ்வரன்
இறைவி: ஸ்ரீதாட்சாயினி
உ:
பிறசன்னதிகள்:  ஸ்ரீசந்தன மாரியம்மன் தனிச்சன்னதி. வன்னி மரத்தடியில் ஸ்ரீபிரம்மா, சனீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர்.
மரம்: ஸ்ரீ
தீர்:
தி.நே-0730-1230,1630-1930

சிறப்புகள்:

800 ஆண்டுகள் பழமை. கருவேல மரக்காட்டில் காய்ந்த சுள்ளிகளைப் பொருக்க வந்தப் பெண் நாகம் கண்டு அலறி பின் ஊர்மக்கள் லிங்கம் இருப்பது கண்டு பிரதிஷ்டை. லிங்கம் பாம்புகளுக்கு மத்தியில் தென்பட்ட இடம் ஆதிஷேசவனம். நாகர்களை வணங்கி வந்தனர். சுயம்பு லிங்கத்தினை காட்டுப் பூக்களால் அர்சித்த இடையர் தம்பிரான் பெயரிலேயே இறைவன். இறைவனை இங்கு கண்ட மகிழ்வில் ஆபரணங்களை சூட்டி மகிழ்ந்த நந்திக்கு ஆபரண நந்தி எனப் பெயர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

map 33

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17843159
All
17843159
Your IP: 173.245.54.59
2020-07-10 20:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg