gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது..அறிவு உள்ள இடத்தில் அடக்கம் இருப்பதுபோல, அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்!

KADAYEM-SAKTHI/கடயம்-சக்தி/முப்பிடாதிஅம்மன்

செல்லும் வழி: தென்காசி-15,திருநெல்வேலி-முக்கூடல்வழி-42
தகவல்கள்:

ஊர்: கடயம்
மூலவர்: ஸ்ரீமுப்பிடாதிஅம்மன், இருபுறமும் சந்தன மாரியம்மன், துர்க்கையம்மன்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: அரசமர ஸ்ரீவிநாயகர், நாகருடன் பூரண புஷ்கலை சமேத ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீபைரவர்
மரம்:
தீர்:
தி.நே-0800-1000,18-2000

சிறப்புகள்:

ஒரு பக்தையின் கனவில் என் உக்ரம் தாங்காமல் பாபநாச தலை அணை பகுதியில் ஆற்றுக்குள் விட்டுவிட்டனர். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் கோவில் கட்டு என்றதுடன் அதே ஊரில் உள்ள மூன்று பேரின் கனவில் அவளுக்கு உதவச் சொல்லியதாக சொன்னார்கள். ஆற்றில் எழுமிச்சை கனியை விட அது மூழ்கிய இடத்தில் தேட மூன்று முகம் கொண்ட அம்மன் சிலை கிடைக்க பிரதிஷ்டை செய்ய எடுத்துவரும்போது வண்டி ஓரிடத்தில் குடைசாய அந்த இடத்தில் பிரதிஷ்டை. ஆரம்பத்தில் பனை ஒலை- இன்று பெரிய ஆலயம். அம்மன் முன் நந்தி. நவராத்திரி 10 நாள் உற்சவம். தைமாத கொடை விழா பிரசித்தி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17211348
All
17211348
Your IP: 172.69.63.165
2020-06-04 22:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg