gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. எனவே எல்லோரும்

KADANEERI-SIVAN/காடனேரி-சிவன்/மலைக்கொழுந்தீசர்

செல்லும் வழி: விருதுநகர்-வத்திராயிருப்புசாலை-30
தகவல்கள்:

ஊர்: காடனேரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமலைக்கொழுந்தீசர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லியம்மன்
உற்சவர்:  ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
பிறசன்னதிகள்: ஸ்ரீ கணபதி, ஸ்ரீசுப்ரமணி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி
மரம்:
தீர்: ஆகாச கங்கை
தி.நே-0800-1800

சிறப்புகள்:

5000' உயர மலை. மொட்டைமலை-லிங்ககிரி என வழங்கப்படும். குடவரைக்கோயில். சித்தர்கள் இருப்பிடமான இங்கு அவர்கள் தாகம் தீர்க்க அர்ச்சுனன் அம்பெய்து உருவான தீர்த்தம் ஆகாச கங்கை. சித்தர் ஒருவர் இந்த மலைப்பிரதேசத்தை குலுமை படுத்த இலுப்பை மரக்கன்றுகளை  பசி தாகம் மறந்து நட்டுக் கொண்டிருந்தாதால் அவரது பசிபோக்க தினமும் ஓர் தட்டில் அவருக்குமுன் வைக்க ஈசனின் திருவுள்ளம் கண்டு நெகிழ்ந்து அதை பிரசாதமாக நினைத்து உண்டார். அர்ச்சுனன வெட்டிய்ச் குளம் திருவோட்டுக்கேணி- வருடம் முழுவதும் நீர் நிரம்பியிருக்கும். மார்கழி கடைவாரம் சூரிய கதிர்கள் இறைவன்மேல்.

 வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

 

 map 5

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17212893
All
17212893
Your IP: 162.158.78.130
2020-06-04 23:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg