gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நிறைவேறவேண்டும் என நினைப்பது, 'கடல் நீரைப் பருகி’ உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்ள நினைப்பது போலாகும்'!

BRAMMADESAM-SIVAN/பிரம்மதேசம்#சிவன்/பிரமேஸ்வரர்

செல்லும் வழி: அந்தியூர்-8, பெருந்தலையூர்-13
தகவல்கள்:

ஊர்: பிரம்மதேசம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரமேஸ்வரர் (உத்ரலிங்கம்)
இறைவி: ஸ்ரீபிரம்மநாயகி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஉத்ர லிங்கம், ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீகாலபைரவர்.
மரம்: வன்னி, வில்வம்.
தீர்: பிரம்ம புஷ்கரணி
தி.நே-0630-1230,1630-1930

சிறப்புகள்:

#-24-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

ஆதியில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மனை அவனது தலைக் கணத்தை ஒழித்திட சிவபெருமான் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்தார். அதனால் அந்த இடத்தில் ஏற்பட்ட உஷ்ணத்தை இங்கு வந்து பிரம்மன் தவமிருந்து தணித்துக் கொண்டான் என்கின்றது தலபுராணம். திருமால், பிரம்மன், சூரியன், சந்திரன் வழிபட்டது. கருவறை சுவரில் கால தேவன் சிறபம். சந்திரதோஷம் உள்ளவர்கள் பிரார்த்தனை.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17180482
All
17180482
Your IP: 173.245.54.147
2020-06-03 09:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg