gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பல பருக்கைகள் கொண்ட உணவை உட்கொள்ளும்போது ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம்.ஆயிரம் இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். வாழ்வே சலிப்பு என்கின்றோம்.!

NANJUNDAPURAM-SAKTHI/நஞ்சுண்டாபுரம்-சக்தி/பத்திரகாளியம்மன்

செல்லும் வழி: இராமநாதபுரம்-போத்தனூர் சாலை
தகவல்கள்:

ஊர்:  நஞ்சுண்டாபுரம்
மூலவர்: ஸ்ரீபத்திரகாளியம்மன் அஷ்டபுஜங்கள்
இறைவன்:
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                                                                        உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீவிஷ்னுதுர்க்கை, ஸ்ரீகன்னிமார், ஸ்ரீகன்னிமூலகணபதி,ஸ்ரீவிஷ்வ கந்தர்வ முனிவர், ஸ்ரீஆதிபத்ரகாளியம்மன், ஸ்ரீராகு-ஸ்ரீகேது.
மரம்:  வன்னிமரம்
தீர்: கிணற்று நீர்
தி.நே-0600-1030,1800-2030

சிறப்புகள்:

 

தலவரலாறு- நஞ்சுண்ட ஐயன் என்பவர் ஆதியில் இங்கு குடியேற அவர்பின் ஒவ்வொருவராக குடியேறி இந்த இடத்திற்கு அவர் பெயரால் நஞ்சுண்டபுரம் என அழைத்தனர்.இங்கு குடியேறிய கொண்டமூப்பன் வணிகன் வியாபாரத்திற்குச் செல்லும்போது அசரீரி கேட்டு ஒரு புதரில் அம்மன் சிலை இருக்க அதை எடுத்துவந்து அம்மன் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு. அவருக்கு செல்வ  வளம் கொழிக்க தன்செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபாடு. தர்போது 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம். பங்குனி உற்சவம் பெருவிழா 11நாட்கள். .

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13842302
All
13842302
Your IP: 172.69.63.248
2019-11-22 13:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg