gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்!. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது! இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்!

S.THARAIKUDI-SAKTHI/எஸ்.தரைக்குடி-சக்தி/உமையநாயகி அம்பாள்

செல்லும் வழி: சாயல்குடி-சூரங்குடி சாலை-10
தகவல்கள்:

ஊர்: எஸ்.தரைக்குடி
மூலவர்: ஸ்ரீஉமையநாயகி அம்பாள், மேல் விதானம் இல்லாமல் வெட்ட வெளியில்
இறைவன்:
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                        உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீபாலமுருகன். ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலட்சுமி. ஸ்ரீபெரிய கருப்பன், ஸ்ரீவன்னியடிக் கருப்பன், ஸ்ரீசப்பாணிக் கருப்பன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீராக்காச்சியம்மன், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீவீரப்த்திரர்,ஸ்ரீ இருளப்பர், ஸ்ரீலாடசன்னியாசி.
மரம்: சுரக்கொளுத்தி, வன்னிமரம்.
தீர்:
தி.நே-0500-1900(ஆடி மாதம் முழுவதும் மூடியிருக்கும்)

சிறப்புகள்:

 

அம்பாள் வெறும் கட்டாந்தரையில் குடியிருந்ததால் தரைக்குடி எனப்பட்டது.  சுரக்கொளுத்தி தல விருட்சத்தில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மக்கள் வளயல்கள், தொட்டில் கட்டி வைக்கின்றனர். அம்மன் சிவசக்தி சொரூபினியாதலால் குங்குமத்திற்குப் பதில் விபூதி பிரசாதம். ஆடி மாதத்தில் அம்மன் தீர்த்தமாட இராமேஸ்வரம் சொன்று ஆடிமாத இறுதியில் வருவதால் ஆடிமாதம் முழுவதும் நடை சாத்தியிருக்கும். ஆவணி மாத நடை திறப்பு விழா சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16155016
All
16155016
Your IP: 172.69.63.127
2020-04-01 16:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg