gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பல பருக்கைகள் கொண்ட உணவை உட்கொள்ளும்போது ஒரு கல் இருந்தால் உணவில் கல் என்கின்றோம்.ஆயிரம் இன்பங்களிடையே ஒரு துன்பம் வந்தாலும் அது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். வாழ்வே சலிப்பு என்கின்றோம்.!

ALLIVALAAGAM-SIVAN/அல்லிவிளாகம்-சிவன்/நாகநாதர்

செல்லும் வழி: மயிலாடுதுறை-18, சீர்காழி-8
தகவல்கள்:

ஊர்: அல்லிவிளாகம், ம்ணிக்கரனை ஆற்றின் வடகரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்(சு)
இறைவி: ஸ்ரீநற்றுனைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர் அரசமரத்தடியில் நாகர்களுடன்,ஸ்ரீபொங்குசனி, ஸ்ரீநடராஜர் பெரிய கற்சிலை-சிவகாமி, ஸ்ரீபைரவர்  ஸ்ரீசந்திரன், ஸ்ரீசூரியன், ஸ்ரீமயூர கணேசர்,  ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்: காசிமகா தீர்த்தம்
ஒருகாலபூஜை                                                                                                                                                                                                                                                                                                                      தி.நே-0600-0700,1600-1900

சிறப்புகள்:

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முழு முந்திரி மாலையை இறைவனுக்கு சார்த்தி வழிபாடு.

ருத்ரபூமி எனப்படும் இங்கு மேற்கில் மாயானம் இருப்பதால் கசிக்கு நிகரானது.

ஆண்டுக்கு ஒருமுறை  வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில் சிவபெருமான் அம்பிகை திருக்கல்யாண உற்சவம் திருநாங்கூரில் நடைபெறும். அப்போது இத்தலத்து இறைவன் 12 சிவன் களில் ஒருவராக கலந்து கொளவார்.

ராகு கேது தோஷ நீங்க வழிபாடு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17863587
All
17863587
Your IP: 172.69.63.253
2020-07-11 23:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg