gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு.அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்!

KODIKARAI-SIVAN/கோடிக்கரை-சிவன்/அமுதகடேசுவரர்.தி.த-244+மு

செல்லும் வழி: வேதாரண்யம்-11
படம்: Sri Kodi Kuzhagar temple_kodiakadu
தகவல்கள்:

ஊர்:திருக்கோடி.கோடிக்கரை.தி.த-244+மு.குழகர்கோயில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅமுதகடேஸ்வரர்(சு), ஸ்ரீகுழகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅஞ்சனாஷி, ஸ்ரீமைத்தடங்கண்ணி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅமிர்தகரசுப்ரமண்யர்-ஒருமுகம்-6கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்வனதேவதை காடுகிழான், ஸ்ரீகஜலட்சுமி,
6நிலைராஜகோபுரம். 
தீர்-அக்னி(கடல்),அமுதகிணறு. 
மரம்-குரா.                                                                                                                                                                                                                                                                                                 4கால பூஜைகள் 
தி.நே-630-12,17-2030




சிறப்புகள்:

வாயு திருபாற்கடல் அமுதகலசத்தை தேவர் உலகம் கொண்டு செல்லும்போது தவறிவீழ முருகன் அதை தாங்கி தேவர்களிடம் அளித்த தலம். பிரமன், சித்தர்கள், நாரதர், இந்திரன், குழக முனி வழிபட்டதலம். கோளிலி-நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக முருகனை வழிபாடு.  சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஆதிசேது. இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்தில் ருத்திரகோடி தீர்த்தம். பேச்சுவராத குழைந்தைகளுக்கு சஷ்டி விரதமிருந்து அபிஷேகத் தேன் பலன்.குழந்தைப்பேறு கிட்டும், சத்ரு பயம் நீங்கும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17844591
All
17844591
Your IP: 173.245.54.93
2020-07-10 22:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg