gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நல்லது நினை, நல்லோருடன் சேர், நலவாழ்வு பெறுவாய்!

KONARPALAYAM-PERUMAL/கோனார்பாளையம்-பெருமாள்/நரசிம்மர்

செல்லும் வழி: குருவரெட்டியூர்-3
தகவல்கள்:

ஊர்: கோனார்பாலையம்
மூலவர்: ஸ்ரீ நரசிம்மர்  தாயாரை மடியில் அமர்த்திய கோலம். பாதத்தடியில் லட்சுமி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅமிர்தவல்லித்தாயார்.
உ: ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீயோகநரசிம்மர்.
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்ஸ்ரீகருப்பண்னசாமி.,ஸ்ரீபாலகிருஷ்ணா,ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீ பிரகலாத வரதர்-ஸ்ரீதேவி,பூதேவி,ஸ்ரீராகு கேது, ஸ்ரீகன்னிமார், ஸ்ரீதுர்க்கை,,ஸ்ரீராமனுஜர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1100,1600-1900

சிறப்புகள்:

மாயக் கண்ணன்  கோபியர் புடைசூழ சுதை சிற்பம்.

வரலாறு: பக்தர் ஒருவர் கருப்பண்ணசாமி, பாலகிருஷ்ணா, ஆஞ்சநேயர் அகியோரை வைத்து வழிபட்டு வந்துள்ளார். ஒரு நாள் ஏர் உழும்போது கலப்பையில் சிக்கி லட்சுமி விக்ரகம் கிடைக்க அதை கருப்பண்ண சாமி கோவிலிக்குப் பின்னால் ஓர் கூரை அமைத்து வழிபட்டு வந்துள்ளார். அவர் கனவில் தோன்றிய லட்சுமி நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்து அவருடன் வழிபட சொல்ல அவ்வாறே ஆலயம் எழுபப்பட்டது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13842149
All
13842149
Your IP: 172.68.65.221
2019-11-22 13:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg