gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பிரபஞ்ச சக்தியும் மனித சக்தியும் ஒன்றுதான்!

KALANIPAKKAM-SIVAN/கழனிப்பாக்கம்-சிவன்/தருமேஸ்வரர்

செல்லும் வழி: பள்ளிகொண்டா அருகில்
தகவல்கள்:

ஊர்: கழனிப்பாக்கம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதருமேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், தருமர்- ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி,, பீமன் -ஸ்ரீபீமநாதைஈஸ்வரர்-அபிராம ஈஸ்வரி,,,
மரம்:
தீர்:
தி.நே-0800-1100,1700-1900

சிறப்புகள்:

 

1749-ல் இந்தோ அரபிய கட்டிடக் கலை அமைப்பில் புதுபிக்கபட்டுள்ளது

வரலாறு: கழனிப்பாக்கம் வழியாக வந்த பாண்டவ்ர்கள் கந்தன் ஏரிக்கரையில் தங்கி காலையில் எழுந்தவுடன் முதலில் பீமன் நீரடி வந்து மற்றவர் பொருட்களைப் பார்த்துக் கொள்வது பின் மற்றவர் சென்று குளித்துவர திட்டமிட்டு பீமன் குளித்துவந்ததும் மற்றவர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் வரும் வரையில் பூஜைக்கு வேண்டிய பொருட்களைச் செகரித்துக் கொண்டுவந்து சிவபூஜை செய்ய சிவன் சுயம்புவாக அம்மையுடன் தோன்றி காட்சி கொடுத்து அருள் புரிந்தார். மற்றவர் குளித்து வந்ததும் இதைக் கேட்ட தருமன்,மணலால் லிங்கமைத்து சிவவழிபாடினைச் செய்தான். காசி விச்வநாதர்-விசாலாட்சியையும் வணங்கினான்.. பலகாலத்திற்குப்பின் வீரவிஜயால சோழன் காலத்தில் (கி.பி.848-871 வரை) இதையறிந்து இங்கு கோவில் கட்டினான்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13296455
All
13296455
Your IP: 172.69.63.78
2019-10-23 20:06

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg