gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.!

UVARI-SIVAN/உவரி-சிவன்/சுயம்புலிங்க சுவாமி,

செல்லும் வழி: குலசேகரப்பட்டிணம் அருகில், திருச்செந்தூர்-38,திருநெல்வேலி-60, திசையான்விளை-6,,கன்னியாகுமரி-48
தகவல்கள்:

ஊர்: உவரி, 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி, ஆவுடையில்லை.
இறைவி: ஸ்ரீ பிரம்ம சக்தியம்மன்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகன்னிவிநாயகர், ஸ்ரீமுன்னோடி சாமி(பைரவர்), ஸ்ரீசிவனைந்த பெருமாள் ,ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீஇசக்கியம்மன்,ஸ்ரீமாடசாமி, ஸ்ரீவன்னியடி சாஸ்தா,
மரம்:
தீர்: தெப்பக்குளம்
தி.நே-0700-1600,1600-2000

சிறப்புகள்:

உவரிக்கு அருகில் கூட்டப்பனை எனும் ஊரிலிருந்து பால் வியாபாரம் செய்யும் ஒருவர் தன் வழி செல்லுகையில் ஓரிடத்தில் ஒரு வேர் தட்டி கீழே விழ இந்த வேர் இவ்வழி வரும் எல்லோரையும் துன்புறுத்தும் என நினைத்து அந்த வேரை வெட்ட குருதிகண்டு ஊர் மக்கள் ஒன்றுகூடி தோண்ட லிங்கஸ்ருபமாய் கிடைத்த லிங்கம் பிரதிஷ்டை.முதலில் பனை ஓலையில் கோவில் கட்டப்பட்டது. 

மூலவருக்கு அபிஷேகம் செய்தசந்தனம் சகல நோய்களுக்கும் மருந்தாககின்றது. சுயம்பு லிங்க சுவாமியின்மேல் சாத்திய சந்தனமே பிரசாதம்.

நிலம் வீடு வாங்க, உடல் நோய்கள் குணமடைய கடற்கரையிலிருந்து மண் சுமந்துவந்து 11 முறை குவித்து வழிபாடு.

வைகாசி விசாகம் பெருவிழா 3நாட்கள்.வைகாசி திருவிழா

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17126781
All
17126781
Your IP: 172.69.62.52
2020-05-31 19:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg