gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

ஆசைகளால் தூண்டப்படாத தான் தனக்கு என்ற சுய நோக்கு இல்லா உயிர்களால் மட்டுமே எந்தச் செயலையும் திறம்படச் செய்யமுடியும். அது இந்த பூ உலகிற்கும் அந்த உயிரைச் சுற்றியுள்ள மற்ற உயிர்களும் சிறந்த பயன்களைப் பெற்றுத்தரும்!

AARPPAAKKAM-SIVAN/ஆர்ப்பாக்கம்-சிவன்/கைலாசநாதர்

செல்லும் வழி: சீர்காழி-கொப்பியம் சாலை-4
தகவல்கள்:

ஊர்: ஆர்ப்பாக்கம், ரிஷ்பம்துரத்தி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபூலோகநாதர்,ஸ்ரீசிவலோகநாதர்,ஸ்ரீசுந்தரர், ஸ்ரீசம்பந்தர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர். அவர் சம்பந்தருக்கு திருமணம் செய்வித்தால்தான் முறைப்படி வேள்விகள் செய்ய முடியும் என்பதால் சம்பந்தரை வற்புறுத்தினார். முதலில் மறுத்த சம்பந்தர் பின் ஒத்துக்கொண்டார். நம்பியாண்டார் நம்பியின் மகளான சொக்கியரை திருமணம் பேசி முடித்தனர்.. மணவிழா சடங்குகளை திரு நீலநக்க நாயனார் நடத்தினார்.. சம்பந்தர் இறைவன் திருவடியைத் சேரும் எண்ணத்துடன் பெருமணம் எனத் தொடங்கும் பதிகம் பாடினார். இறைவன் சிவலோகத்தியாகர் ஜோதியாய் தெரிய சம்பந்த காதலாகி  எனத் தொடங்கும் நமச்சிவய திருப்பதிகத்தைப் பாட்டினார். கூட்டத்தில் இருந்த பலர் ஜோதியில் கலக்க சிலர் ஓட ஆரம்பித்தனர். நந்தி அவர்களை த்டுத்து நிறுத்தினார். ஓடியவர்களை நந்தி ஆர்பரித்து துரத்தி தடுத்து நிறுத்தி ஜோதியில் கலக்கச் செய்தார். அப்படி துரத்திய தலமே ஆர்ப்பாக்கம்.

வழிபட்டால் எம பயம் நீங்கும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17125922
All
17125922
Your IP: 172.69.63.165
2020-05-31 17:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg