gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நாம் ஒவ்வொருவரும் உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய சக்தியுடையவர்களாக இருப்போம்.!

VAYALOOR-MURUGAN/வயலூர்#முருகன்/சுப்ரமண்யசுவாமி+சி

செல்லும் வழி: திருச்சி-15
படம்: .jpg
தகவல்கள்:

ஊர்:குமாரவயலூர்.வயலூர்#+சி
மூலவர்: ஸ்ரீசுப்ரமணியசுவாமி-ஒருமுகம்- 4கரங்கள்,வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீஆதிநாதசுவாமி, ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீமறப்பிலிநாதர்
இறைவி: ஸ்ரீஆதிநாயகி.
த.வி. ஸ்ரீபொய்யாகணபதி.                                                                                                                                                                                                                                                          பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
தீர்-சக்தி(குளம்)
மரம்-வன்னி.
6காலபூஜைகள்.
தி.நே.07-12,16-20

சிறப்புகள்:

#122003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

தந்தைக்கு உபதேசம் செய்த பாவம் போக்க சக்தி தீர்த்ததில் மூழ்கி பெற்றேருக்கு ஆத்மபூஜை-அமரயோகம்.

சிவனுக்கு பின் முருகன் சந்நிதி- பெற்றேருக்கு முன்னுரிமை.

சுவாமிமலையில் தந்தையை சீடனாக பாவித்து உபதேசம் செய்ததால் வந்த பழி நீங்க குமரன் வழிபாடு-குமார வயலூர்.

அருணகிரிநாதருக்கு காட்சி- திருப்புகழ்பாட அடிஎடுத்து கொடுத்த தலம்.

வைகாசி-விசாகம், கந்தஷஷ்டி, பங்குனி உத்திரம் சிறப்பு. அருணகிரிநாதர்- திருபுகழ்(156-157)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17761894
All
17761894
Your IP: 173.245.54.59
2020-07-05 23:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg