gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது..அறிவு உள்ள இடத்தில் அடக்கம் இருப்பதுபோல, அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்!

KADIKULAM-SIVAN/கடிக்குளம்-சிவன்/கற்பகநாதர்.தி.த-226

செல்லும் வழி: திருத்துறைபூண்டி-15 இடும்பாவனம்-3
படம்: Sri Karpaganathar temple_karpaganatharkulam
தகவல்கள்:

ஊர்:கற்பகநாதர்குளம்.தி.த-226.கடிக்குளம்.
இறைவன்:கற்பகநாதர்,கற்பகேஸ்வரர்(சு)-
இறைவி:சௌந்தரநாயகி,பாலசௌந்தரி
பிறசன்னதிகள்:
த.வி.1.மாங்கனிப்பிள்ளையார்.2.கற்பகவிநாயகர்,
3நிலைராஜகோபுரம்-4காலவழிபாடு.
தீர்-விநாயக(கடிக்குளம்),
மரம்-பலா.
வி-சதுராஷ்ட
தி.நே-08-12,18-20

சிறப்புகள்:

விநாயகர் மாங்கனி பெற்றதலம். கடி- மணம்- மிக்க குளம். கார்த்திகார்சுன அசுரன் சிவனிடம் வேண்டியவரம் பெற்று கற்பகலிங்கம் பிரதிஷ்டை. பதங்கமுனி வழிபாடு. மூலவர் 8 பட்டைகள். கற்பகவிருட்சமும் 8கிளைகள். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13292374
All
13292374
Your IP: 172.68.65.125
2019-10-23 14:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg