gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

நீ உலகின் அழகை தரிசிக்கும் போது நலமுடன் திகழ்கின்றாய்!

EDUMBAAVANAM-SIVAN/இடும்பாவனம்-சிவன்/சற்குணேஸ்வரர்.தி.த-225

செல்லும் வழி: திருத்துறைபூண்டி,தொண்டியக்காடுசாலை-12 முத்துப்பேட்டை-
படம்: Sri Sarguna Nathar temple_idumbavanam
தகவல்கள்:

ஊர்:இடும்பாவனம்.தி.த-225.சற்குணேச்சபுரம்,மங்கலநாயகிபுரம்,மணக்கோலநகர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசற்குணேஸ்வரர்,  ஸ்ரீசற்குணநாதர்,  ஸ்ரீமணக்கோலநாதர்,  ஸ்ரீகல்யாணேஸ்வரர்,  ஸ்ரீஇடும்பாவனேஸ்வரர் 
இறைவி:  ஸ்ரீமங்களவல்லி,  ஸ்ரீமங்களநாயகி, ஸ்ரீகல்யாணேஸ்வரி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதியாகராஜர்,
த.வி.  ஸ்ரீவெள்ளைவிநாயகர். 
3நி.ராஜகோபுரம். 
தீர்-பிரம,அகத்திய,எம. 
மரம்-வில்வம்
தி.நே-0700-1200,1700-2000





சிறப்புகள்:

இடும்பன், பிரமன், அகத்தியர், எமன், இராமர் வழிபட்டது. இடும்பையை வீமன் மணந்தது. சுவாமிக்கு பின் அகத்தியருக்கு காட்சியளித்த மணக்கோலம். பிதிர் முக்தி தலம். சத்வகுணம் நிறைவு வேண்டி பிரம்மன் தவம். மணல் எல்லாம் லிங்கங்களாக சம்பந்தருக்கு தோன்ற கரங்களால் நடந்து வழிபாடு. வைகாசி விசாகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15126752
All
15126752
Your IP: 172.69.63.119
2020-01-27 02:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg