gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பழம் விழுங்கிய வாய், ஆன்மா- உயிர் உடலை விட்டு நீங்கியபின் மண்ணையும் விழுங்கும் மறக்கலாமா.!

SAMALAAPURAM-SIVAN/சாமளாபுரம்#சிவன்/சோழீசுவரர்

செல்லும் வழி: திருப்பூர்மங்கலம்சாலை, கருமத்தம்பட்டி-5
தகவல்கள்:

ஊர்:சாமளாபுரம்,சியாமளாபுரம்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசோழீசுவரர் 
இறைவி:ஸ்ரீதில்லைநாயகி.
தாயார்
உ: பிறசன்னதிகள்: ஸ்ரீவராஹி, ஸ்ரீபிரம்மி,ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீசுப்பிரமணி-வள்ளி, தெய்வானை,
ஐந்து நிலை ராஜகோபுரம்                                                                                                                                                                                                                                                                            மரம்-வில்வம்,                                                                                                                                                                                                                                                                                              தீர்-நொய்யல்,கிணறு                                                                                                                                                                                                                                                                        3காலபூஜைகள்                                                                                                                                                                                                                                                                                  தி.நே-0730-1200,1700-1930சிறப்புகள்:

# 27-11-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

தொலைபேசி-98422 87461. 

சோழன் பூர்வ பட்டயத்தின் மூலம் மன்னன் கரிகாலன் காலத்துக் கோவில் என்பதை அறிய முடிகின்றது. உத்தம சோழனின் மகன் உறையூர் சோழன் காலத்தில் அநீதி தலைதூக்கவெ மக்கள் பஞ்சத்தில் வாடதுவங்க அனைவரையும் காக்க அம்மனை வேண்டி தன் இரு மனைவியரையும் கொங்கு நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தான். பின்னர் மரணமடைந்தான். கொங்கு நாட்டில் மூத்த மனைவி சிங்கம்மாள் ஆண்மகவை பெற, இளையவள் சாமளாம்மாவுடன் சேர்ந்து மகனை கல்வி கேள்விகளில் வல்லவனாக்கினார்கள். உறையூரில் உள்ள சமூகத் தலைவர்கள் மன்னன் இறந்து விட்டபடியால் காசிக்குச் சென்று தங்களுக்கு ஒர் அரசன் வேண்டும் என  விசாலாட்சியிடம் வேண்டி அக்கால முறைப்படி யணையின் தும்பிக்கையில் மலர் மாலை கொடுக்க அது ஊர் ஊராகச் சென்று கொங்கு நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவனுக்கு மாலை போட அவனுக்கு கரிகாலன் எனப்பெயர் சூட்டி மன்னாராக்கினர். தங்களை பாதுகாத்த இராமபட்டருக்கு சிங்கம்மாள் சிங்காநல்லூர் என்ற அக்ரஹாரத்தையும் சாமளம்மாள் சாமளாபுரன் என்ற அக்ரஹாத்தையும் கொடுத்தனர். பின்னர் கரிகாலனுக்கு மனு நீதிச் சோழன் எனப் பெயரிட்டு மணம் செய்தனர். இளவரன் தேர் பசுவின் கன்றின்மீதேறி கன்று இறந்து விட்டதால் நீதிக்காக தன் மகனை தேர் சக்ரத்தின் கால்களில் ஏற்றி கொண்றான். இதனால் மன்னரை பிரம்ஹத்தி தோஷம் பீடிக்கவே அன்னையை வேண்டி தன் பிரமஹத்தி தோஷம் நீங்க பல சிவாலாயங்களைக் கட்டினான். அதில் ஒன்று சாமளாபுரம். பிப்ரவரி 16,17,18 தேதிகளில் சூரிய ஒளி இறைவன்மீது-பாஸ்கரத்தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-7

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15120539
All
15120539
Your IP: 162.158.79.139
2020-01-26 17:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg