குருஜி - வைரவாக்கியம்

அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன் படுத்தாமல் பேராசையால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற பிரார்த்தனைகள் மேற்கொளவது சரியன்று. பிரார்த்தனைகளும், வேண்டுகோள்களும் மற்றவர்களை பாதிக்காத நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.

KOLLANGODU-SAKTHI/கொல்லங்கோடு#மீன்குளத்துபகவதி-சக்தி/மாரி-அ-3

செல்லும் வழி: பாலக்காடு- 22,கோவை-60
தகவல்கள்:

ஊர்: கொல்லங்கோடு, அ-3,மின்குளத்து பகவதி #
மூலவர்: மாரி
இறைவன்: பரமேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: மகாகணபதி, துர்க்கை,சப்தமாதர், பைரவர், சாஸ்தா, வீரபத்திரர், ஸ்வர்ணாகர்ஷனபைரவர்.
மரம்:
தீர்:குளம்                          
 ம்தூன்றுகால பூஜைகள்                                                                                                                                                                                                                                                                                                   தி.நே-0500-1030,1730-2000

சிறப்புகள்:

 #-11-04-2017-குருஜி பயணித்தது

சிதம்பரத்தில் வைர வியாபாரம் செய்து வந்த வணிகர்கள் தங்கள் வியாபாரம் நசிந்துபோக ஊரைவிட்டு கிளம்பி மதுரைவந்து மீனாட்சி அம்மனை வேண்டி பொற்தாமரைக் குளத்திலிருந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு கிளம்பி இறுதியாக இங்கு வந்து அந்த கல்லை அம்மனாக வைத்து பூஜித்து மேநிலை அடைந்தனர். அந்த கல்லை மீனாட்சியாக பாவித்து அங்கு கோவில் கட்டினர். அதுவே பின்னாளில் மீன்குளத்துப் பகவதியம்மன். மலர் வழிபாடு, நிறப்புற சாந்தாட்டம், சோறாட்டல், தங்கத்தாலி, சுயம்வர மலர்வழிபாடு, சரஸ்வதி மந்திர பூஜை, சந்தனம் சார்த்துதல், வெடிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

3461273
All
3461273
Your IP: 54.227.6.156
2018-01-18 07:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:peegora@gmail.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...