குருஜி - வைரவாக்கியம்

பககைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருத வேண்டும். பகைவனைக் கொல்வதல்ல. அப்படிச்செய்தால் பகைமை அழியாது தொடர்ந்து வரும்.
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:26

ஸ்ரீ மன்மதன் காயத்திரீ

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச
வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச்
சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

######

ஸ்ரீ மன்மதன் காயத்திரீ
(மனவிருப்பப்படி மணமாலை அமைய)

”ஒம் புஷ்ப ஹஸ்தாய வித்மஹே
ரதிதேவி நாதாய தீமஹி
தந்னோ அனங்க ப்ரசோதயாத்”

(ஐந்து மலர் கனைகள் கொண்டவனே, ரதிதேவி
நாயகனே, மதி அழகுடன் விதி மீறா திறன் கொண்ட
அனங்க ரூப மன்மதனே போற்றி.)

######

Read 708 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:04
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

பொருளடக்கம்

4585876
All
4585876
Your IP: 172.68.65.166
2018-03-21 14:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...