ஓம் நமசிவய!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
$#$#$#$#$#
ம,மா,மி,மு,மூ,மெ,மே,மொ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
மகம்வாழ்வித்தவர் |
மாகறல்# |
மகாகாளநாதர் |
கீழ்மாங்குடி |
மகாகாளேஸ்வரர் |
உஜ்ஜெயின்-ம.பி.-ஜோ3/12, பழையனூர், பெரியகாஞ்சி,# |
மகாதாண்டவேசுவரர் |
திருவாவடுதுறை |
மகாதேவர் |
அகரபொம்மபாளையம் ஒழுகினசேரி/ உலகமுழுதுடையான்சேரி, கப்பலாங்கரை, கூத்தநல்லூர், சங்கம்பட்டி,,திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருமலை, நெரிஞ்சிப்பேட்டை, பறக்கை, பேளுக்குறிச்சி, பொன்மனை, மேலாங்கோடு, வெம்பனூர் |
மகாதேவன் |
இறச்சகுளம் |
மகாபலேஸ்வரர் |
நாகம்பள்ளி |
மகாலட்சுமீசர் |
திருநின்றியூர் |
மகாலிங்கேசுவரர் |
தவசிமடை, திருப்புனவாயில்#, திருவிடைமருதூர்#, மேலச்செவல் |
மகாளேஸ்வரர் |
திருஇரும்பைமாகாளம்# |
மகிமாலீஸ்வரர் |
ஈரோடு# |
மகிழவனநாதர் |
பெருந்தலையூர் |
மகிழவனேசுவரர் |
கோகர்ணம்# |
மகிழீசர் |
பெருந்தலையூர் |
மகுடேஸ்வரர் |
திருபாண்டிக்கொடுமுடி# |
மகேந்திரகிரிநாதர் |
திருகுறுங்குடி |
மகேஷ்மூர்த்தி |
எலிபெண்டா-மும்பை |
மங்கலங்காத்தவர் |
மாகறல்# |
மங்கலநக்கர் |
திருவேள்விக்குடி |
மங்களநாதர் |
சிறுகுடி |
மங்களபுரீஸ்வரர் |
திருச்சோபுரம் |
மங்களேசுவரர் |
உத்திரகோசமங்கை# |
மச்சேஸ்வரர் |
காஞ்சி |
மணக்கோலநாதர் |
திருசுழியல் |
மண்ணீசுவரர் |
மணவாரனபள்ளி |
மணத்துணைநாதர் |
வலிவலம் |
மணவாளநம்பி |
திருவேள்விக்குடி |
மண்வாளநாதர் |
நெடுங்களம் |
மணவாளேஸ்வரர் |
திருவேள்விக்குடி |
மணிகண்டேசுவரர் |
காஞ்சிதிருகச்சிநம்பிதெரு#, கீழ்மாத்தூர், தாதாபுரம், திருமால்பூர், |
மத்யபுரீஸ்வரர் |
மணவாசி, பரஞ்சேர்வழி, வெள்ளூர் |
மத்யார்ஜுனர் |
இலுப்பூர் |
மத்யார்ஜுனேசுவரர் |
பட்டவாய்த்தலை, பெருங்கடம்பனூர், ராஜேந்திரம், |
மதயானேஸ்வரர் |
எதிர்கொள்பாடி |
மதுவனேஸ்வரர் |
திருவெண்டுறை |
மந்தரவனேஸ்வரர் |
திலைப்பதி |
மந்திரநாதர் |
திருப்பாலைக்குடி |
மந்திரபுரீஸ்வரர் . |
திருச்செங்காட்டாங்குடி |
மந்தேஸ்வரர் |
மண்டபள்ளி(ஆந்திரா) |
மயூரநாதர் |
பெத்தவநல்லூர், மயிலாடுதுறை#, |
மரகதநாதர் |
திருஈங்கோய்மலை# |
மரகதாசலேசுவரர் |
திருஈங்கோய்மலை# |
மரகதீசுவரர் |
பச்சைமலை# , புன்னம் |
மருங்கீசர் |
திருந்துதேவன்குடி |
மருத்துவலிங்கம் |
பவானி# |
மருதவனேஸ்வரர் |
திருவிடைமருதூர்# |
மருதவாணர் |
திருவிடைமருதூர்#, ராஜேந்திரம் |
மருதாந்த நாதேஸ்வரர் |
ஆங்கரை(லால்குடி) |
மருந்தீசர் |
திருவாண்மியூர்#, திருக்கச்சூர்#, பெரியமருதுபட்டி |
மல்லாண்டேசுவரர் |
நத்தம் |
மல்லிகார்ஜுனசுவாமி |
பர்வதமலை |
மல்லிகார்ஜுனர் |
கீரனூர், தர்மபுரி-தகடூர்# |
மல்லிகார்ஜுனேசுவரர் |
வடியம் |
மல்லிகேஸ்வரர் |
வடசென்னை# |
மல்லீசுவரர் |
திருமழவாடி, மயிலாப்பூர், ரங்கமலை |
மல்லேசுவரர் |
நாரல்பள்ளி |
மலைக்கொழுந்தீசுவரர் |
செங்கிரை, திருபாண்டிக்கொடுமுடி#, மலைக்கோயில்/பழனி# , |
மலைமருந்தீஸர் |
ஏரியூர் |
மழவுடையார் |
மடிப்பாக்கம் |
மன்மதபரமேஸ்வரர் |
வரதம்பட்டு |
மன்மதீசுவரர் |
குத்தாலம்# |
மன்னீசுவரர் |
அன்னூர் |
மனோக்ஞநாதசுவாமி |
திருநீலக்குடி# |
மனோன்மணீசுவரர் |
விஜயநாராயணம் |
மஹாகாளேஸ்வரர் |
டார்ஜிலிங் |
மஹாருத்ராக்ஷவர் |
பழையமஹாபலேஸ்வர்-புனா |
மாகாளநாதர் |
திருஇரும்பைமாகாளம்# |
மாகாளமுடையார் |
திருஇரும்பைமாகாளம்# |
மாகாளேஸ்வரர் |
அம்பர்மாகாளம் |
மாசிலாமணிநாதர் |
திருவாவடுதுறை |
மாசிலாமணீசுவரர் |
தரங்கம்பாடி, திருவாவடுதுறை |
மாணிக்கஈசர் |
ஐயர்மலை#, தாதாபுரம் |
மாணிக்கவண்ணர் |
திருமருகல் |
மாணிக்கவரதர் |
திருமாணிக்குழி# |
மாத்ருபூதேசுவரர் |
சித்தன்னவாசல் |
மாதவிவனேஸ்வரர் |
திருக்கருகாவூர்# |
மாதீசுவரர் |
நன்னகலமங்கலம் |
மாதேசுவரர் |
குந்தகம் |
மாந்தீசுவரர் |
மாம்பாடி, வள்ளிஇரைச்சல் |
மாமுண்டி |
மணப்பாறை |
மாயபாண்டீசுவரர் |
மேல்மங்கலம் |
மார்க்கசகாயேசுவரர் |
புன்னாகவனம், மூவலூர்# |
மார்கண்டேஸ்வர் |
பூரி |
மாற்றறிவரதர் |
திருப்பாச்சிலாச்சிராமம்# |
மான்பூண்டிசுவாமி |
மணப்பாறை |
மானேந்தியப்பர் |
கல்லிடைகுறிச்சி |
மிருகண்டீசுவரர் |
திருமாந்துறை#, திருமணல்மேடு, மார்கண்டேயர்கோவில் |
மிழழையீசுவரர் |
மொழையூர் |
மிஷ்கலங்க மகாதேவர் |
பாவ்நகர்-கோலியாக் கடற்கரை |
முக்கீஸ்வரர் |
உப்புவேலூர் |
முக்தபுரீஸ்வரர் . |
திருபயத்தங்குடி |
முக்தியாசர் |
திருவாவடுதுறை |
முக்தீஸ்வர் |
திலைப்பதி, புவனேஷ்வர்-ஒரிஸா, பேரையூர், மதுரை-ஐராவதநல்லூர், மேலப்பாதி, |
முகம்மலர்ந்தநாதர் |
பிடாரியூர் |
முடித்தழும்பர் |
ஐயர்மலை# |
முத்தீச்சுவரர் |
ஆத்தூர்நதிப்புறம், எடமிச்சி, மதுரை-ஐராவதநல்லூர், |
முத்துராமலிங்கசுவாமி |
இராமநாதபுரம் |
முப்புராரீஸ்வரர் |
காஞ்சி,புத்தேரி# |
மும்முடிநாதர் |
அரண்மனை சிறுவயல் |
முயற்சிநாதர் |
திருமீயச்சூர் |
முருகநாதசுவாமி |
திருமுருகன்பூண்டி# |
முருகநாதேஸ்வரர் |
திருமுருகன்பூண்டி# |
முல்லைக்கானமுடையார் |
அச்சிறுபாக்கம்# |
முல்லைவனநாதர் |
திருக்கருகாவூர்# |
முனிமுக்தீஸ்வரர் |
சின்னதாராபுரம் |
மூலதானத்துபரமேஸ்வரர் |
பெரம்பலூர் |
மூலநாதசுவாமி |
பாகூர் |
மூலிகைவனேஸ்வரர் |
திருந்துதேவன்குடி |
மூவேந்தரீசுவரர் |
நசியனூர் |
மெய்ப்பொருள்நாதசுவாமி |
கோவிலூர், |
மெய்ப்பொருள்நாதர் |
மொடக்கூர் |
மேகநாதர் |
திருமீயச்சூர் |
மொக்கணீசுவரர் |
கூளேகவுண்டன்புதூர் |