ஓம் நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில்
போற்றுகின்றேன்உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
$#$#$#$#$#
த,தா,தி,தீ,து,தெ,தே,தை,தோ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
தடுத்தாண்டஈசன் |
அதகபாடி |
தந்துபீசுவரர் |
சோங்காலிபுரம் |
தர்ப்பாரண்யேசுவரர் |
திருநள்ளாறு# |
தர்மலிங்கேசுவரர் |
காஞ்சிபிள்ளையார்பாளயம்# , தருமலிங்கமலை, |
தருமபுரீசுவரர் |
ஈசனூர், பழயாறைவடதளி, மன்னம்பந்தல்/தருமபுரம், |
தவக்கொழுந்தீசர் |
மேல்படப்பை |
தவழக்குழைந்தஈஸ்வரநாதர் |
வானூர் |
தவளேஸ்வரர் |
கட்டாக்-தவளேஷ்வர் |
தழுவக்குழைந்தநாதர் |
திருக்கச்சிஏகம்பம்# |
தழுவியமகாதேவர் |
நாகர்கோவில்/வடசேரி |
தனுநாதர் |
திருசுழியல் |
தஷபுரீஸ்வரர் |
திருப்பறியலூர் |
தாண்டவனேஸ்வரர் |
மூக்கனூர் |
தாகந்தீர்த்தபுரீஸ்வரர் |
மாறன்பாடி,இறையூர் |
தாந்தோன்றீசுவரர் |
சோழன்பேட்டை, பெரும்பேர்கண்டிகை, பேளூர், வள்ளிபுரம் |
தாயுமாணவர் |
சித்தன்னவாசல், ராப்பூசல் |
தாரணேசுவரர் |
தாரைக்குடி |
தார்மீகசுவாமி |
குணசீலம்# |
தாருகனேஷ்வரர் |
திருப்பாராய்துறை# |
தாலப்பியேசுவரர் |
குடவாயில்# |
தாலபுரீஸ்வரர் |
திருப்பனங்காடு# |
தாலவனேஸ்வரர் |
திருப்பனையூர் |
தாளேஸ்வரர் |
திருக்கோலக்கா# |
தான்தோன்றீசுவரர் |
அதிவீரபாண்டியபுரம், ஆக்கூர், நம்பியூர், புனவாசல், பெரியேரி, |
தானமதீசுவரர் |
வேலஞ்சர் |
தானுமாலயசுவாமி |
சுசீந்திரம்# |
தானுலிங்கேஸ்வர் |
தெங்கம்புதூர் |
திந்திரிணீஸ்வரர் |
திண்டிவணம் |
தியாகேசர் |
திருவெற்றியூர்# |
தியானலிங்கேசுவரர் |
ஈசாயோகாமையம்#, பாலடிஜடாமகுடர்# |
தீர்க்காசலேஸ்வரர் |
நெடுங்குணம் |
திரிகடுகைமூன்றீசுவரர் |
பாப்பாகுடி |
திரிசூலநாதர் |
திரிசூலம் |
திரிபுராந்தகர் |
சிறுகரும்பூர், ராம்பாக்கம், |
திரிபுவனசக்ரவர்தீசுவரர் |
ஊஞ்சனை |
திரியம்கேஸ்வரர் |
திருயம்பகம்-ஜோ-10/12 |
திருக்கண்ணீசுவரர் |
சேத்தூர் |
திருக்கண்ணேசுவரமுடையார் |
விஜயன்குடி |
திருக்கண்மாலீஸ்வரர் |
கிருஷ்ணராயபுரம்# |
திருக்கருத்தீசுவரர் |
பாப்பான்குளம் |
திருக்காம்பீசுவரர் |
சூளை |
திருக்காமேசுவரர் |
புலிவலம், முல்லைப்பாடி, வில்லியனூர், |
திருக்கோளம்பீஸ்வரர் |
முடிகொண்டநல்லூர் |
திருகள்ளீஸ்வரர் |
திருக்கள்ளில்# |
திருச்சிற்றம்பலமுடையார் |
சிதம்பரம்# |
திருச்சுரமுடையான் |
திரிசூலம் |
திருச்சோபுரநாதர் |
திருச்சோபுரம் |
திருத்தாளமுடையார் |
திருக்கோலக்கா# |
திருத்தூணாண்டார் |
வந்தவாசி-சீயமங்கலம் |
திருந்தீஸ்வரர் |
திருத்தினைநகர் |
திருநல்லம்உடையார் |
திருநல்லம் |
திருநள்ளாற்றீஸ்வரர் |
திருநள்ளாறு# |
திருநாகேசுவரர் |
தளபதிசமுத்திரம், ரங்கசமுத்திரம், வளர்புரம், |
திருநீலகண்டேசுவரர் |
கயத்தார், காஞ்சிக்கோவில், குள்ளபுரம், கெருங்கம்பாக்கம், திருநீலக்குடி#, |
திருநோக்கியஅழகியநாதர் |
திருப்பாச்சேத்தி |
திருப்பயற்றுநாதர் |
திருபயத்தங்குடி |
திருப்பாதமுடையார் |
இடையர்பாக்கம்(திருவள்ளூர்) |
திருப்பாலைநாதர் |
திருப்பாலைக்குடி |
திருப்போத்துடையபட்டாரகர் |
அம்பாசமுத்திரம் |
திருப்பன்றீஸ்வரர் |
தாமல் |
திருமகிழவனமுடையநாயனார் |
பெருந்தலையூர் |
திருமஞ்சனஅழகியதம்பிரான் |
விரகனூர் |
திருமணங்கீஸ்வரர் |
மேலூர்# |
திருமலையப்பர் |
சிங்காநல்லூர் |
திருமறைநாதர் |
திருவாதாவூர் |
திருமாகறலீஸ்வரர் |
மாகறல்# |
திருமால் உடையார் |
பச்சைபெருமாள் நல்லூர் |
திருமாலீசுவரர் |
இடவை/நஞ்சைஇடையாறு, திருமாதலபாக்கம் |
திருமுக்தீஸ்வரர் |
மணப்பாறை |
திருமூலநாதசுவாமி |
பூவாளூர் |
திருமூலநாதர் |
அம்பாசமுத்திரம்மேற்கு,தென்கரை |
திருமெய்ஞானபுரீஸ்வரர் . |
திருமக்கோட்டை |
திருமெய்ஞானம் |
ஞானபுரீசுவரர் |
திருமேற்றளிநாதர் |
திருக்கச்சிமேற்றளி# |
திருமேனிநாதர் |
உரலிப்பட்டி, திருசுழியல் |
திருமேனியழகர் |
திருவேட்டக்குடி, வடகுடி |
திருமேனீஸ்வரர் |
கோவூர்# |
திருவலம்புரநாதர் |
திருவலம்புரம் |
திருவழுதிஈசுவரர் |
ஏர்வாடி |
திருவாலத்துறைநாதர் |
ஏனங்குடி |
திருவாலந்துறையார் |
நன்னிலம் |
திருவாலீஸ்வரர் |
திருவானைக்கோவில், மேல்படப்பை |
திருவிலங்கேஸ்வரர் |
பஞ்சட்டி# |
திருவுடைநாதர் |
மணலி |
திருவெண்ணீஸ்வரம் உடையார் |
நல்லாடை |
திருவெற்றீஸ்வரர் |
செட்டிக்குறிச்சி, |
திருவேகம்பர் |
திருக்கச்சிஏகம்பம்# |
திருவேங்கிநாதர் |
முத்தரசநல்லூர் |
திருவேள்விக்குடிஉடையார் |
திருவேள்விக்குடி |
திருவேளாலீசுவரம் |
தர்மபுரி,தகடூர்# |
தில்லைவனேஸ்வரர் |
இராதனூர்,(ராமநாதபுரம் மாவட்டம்) |
திலகேசுவரர் |
தேவிபட்டிணம்-நவபாஷாணம் |
தீபேஸ்வர் |
பர்மான்காட்-ம.பி |
தீம்பாலநாதர் |
பொன்மனை |
தீர்த்தகிரீஸ்வரன் |
தீர்த்தமலை |
தீர்த்தபாலீஸ்வரர் |
மயிலாப்பூர் |
துயர்தீர்த்தநாதர் |
ஒமாம்புலியூர் |
துவாய்நாதர் |
ஆரூர்ப்பரவையுண்மண்டளி.தி.த-206 |
துளசீஸ்வரர் |
குளத்தூர் |
துறைகாட்டும்வள்ளல் |
திருவிளநகர் |
தெனாலீஸ்வரர் |
காணியம்பாக்கம்(மீஞ்சூர்) |
தேசநாதீசுவரர் |
கூத்தப்பாடி |
தேவகுருநாதர் . |
தேவூர் |
தேவநாதர் |
பெருமிழலை |
தேவப்பிரியர் |
செம்பணார்கோவில் |
தேவபுரீஸ்வரர் |
தேவூர் |
தேவாரண்யேசுவரர் |
நன்னிலம் |
தேனீசுவரர் |
வெள்ளலூர் |
தேனுபுரீஸ்வரர் |
திருபட்டீச்சரம்# |
தைலாப்பியங்கேசர் |
திருநீலக்குடி# |
தோன்றத்துணைநாதர் |
திருப்பாதிரிப்புலியூர்# |