gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

இறப்பது எப்படி!. அந்த நிகழ்வு எப்படி இருக்கும்! அனுபவித்தவர் தம் அனுபவத்தைக் கூற யாருமில்லை! உடலிருந்து உயிர் எப்போது, எப்படி, எங்கிருந்து பிரியும்!. யாருக்கும் ஒன்றும் தெரியாது!. அது புரியாத புதிர்.!
செவ்வாய்க்கிழமை, 10 December 2019 07:30

மூலர் திரவியம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம் நமசிவய ஓம்

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்

#@#@#@#@#@

மூலர் திரவியம்!

வரலாறு!

சிவயோகி ஒருவர் கயிலையில் வாழ்ந்து நந்தியம்பெருமனிடம் சனகர், சனந்திரர், சனாதனன், சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோர உடன் இருக்க உபதேசம் பெற்று அகத்தியரைக் காண தென் தமிழகம் நோக்கிப் பயணித்தார். வழியில் கேதாரம், காசி, காளத்தி ஆகிய தலங்களை தரிசித்தார். தில்லை நடராஜப் பெருமானை வழிபட்டு திருவாவடுதுறையில் திருமாசிலாமணீஸ்வரரை தரிசித்து சாத்தனூர் வருகையில் மூலன் என்ற இடையன் இறந்துவிட்டபடியால் அவன் மேய்க்கும் பசுக்கள் அவனைச் சுற்றி நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தன. அதைக் கண்ணுற்ற யோகி தன் தவ வலிமையால் பரகாயப் பிரவேசம் செய்து மூலன் உடம்பில் புகுந்தார். பசுக்கள் சந்தோஷிக்க அவைகளின் இருப்பிடத்திற்குச் கூட்டிச்சென்று விட்டு விட்டு வந்தவர் தன் மூல உடலைக் காணது அது இறையின் செயல் என்று எண்ணி திருவாவடுதுறையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்து சிவ சிந்தனையுள் மூழ்கினார்.
வருடத்திற்கு ஒன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். முலர் தம் பாடல்களை சோமன், பிரமன், உருத்திரன், இந்திரன், மாலாங்கன், கத்துரு, காலாங்கி கஞ்சமலையன் ஆகியோர்க்கு விளக்கியுள்ளார். அவகளை உயிர்களின் நலன் கருதி அறிந்து கொள்ளும்பொருட்டு திருமறையில் பத்தாம் திருமறையின் பாயிரம் மற்றும் ஒன்பது தந்திரங்களை உரையாக உயிர்கள் படித்து பயன் இன்பம் அடைய வாழ்த்துக்கள் குருஸ்ரீ பகோரா.

பாயிரம்
முதல் தந்திரம்
இரண்டாம் தந்திரம்
மூன்றாம் தந்திரம்
நான்காம் தந்திரம்
ஐந்தாம் தந்திரம்
ஆறாம் தந்திரம்
ஏழாம் தந்திரம்
எட்டாம் தந்திரம்
ஒன்பதாம் தந்திரம்

@#@#@#@#@#@#

Read 67 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:31
More in this category: பாயிரம்!. »
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15131240
All
15131240
Your IP: 162.158.78.252
2020-01-27 08:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg