குருஜி - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது.
செவ்வாய்க்கிழமை, 28 November 2017 12:27

ஓங்கார மந்திரம்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

######

ஓங்கார மந்திரம்!
(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)

 

ஓங்கார பிரபஞ்ச மந்திரம்

”ஓம்”

#####

 

சிவ. பஞ்சாட்சார மூலமந்திரம்

”ஓம் நமசிவய”

#####

 

சிவ மந்திரம்

'ஓம் நமஸ்தேஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய, மஹாதேவாய,
திரியம்பகாயா, திரிபுரந்தகாய, திரிகலாக்னிகாலாய,
காலாக்நிருத்ராய, நீலகண்டாய, ம்ருதியுஞ்ஜாயாய,
ஸர்வேஸ்வராய, சதாசிவாய, சங்கராய
ஸ்ரீமத் மஹாதேவாய நமோ நம!"

#####

 

சிவ குரு மூலமந்திரம்

”ஓம் குருர் ப்ரம்மா
குருர் விஷ்ணு
குருதேவா மஹேஸ்வரா!
குருஸ் ஸாக்ஷாத் பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம!”

#####

 

ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

”ஓம் த்ரியம் பகம் யஜா மஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்,
உருவாகு கமிவ பந்தானான்
ம்ருதயோர் முக்ஷி யமாம் க்ருதாத்.”

#####

Read 1722 times Last modified on வியாழக்கிழமை, 07 December 2017 17:58
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

8516247
All
8516247
Your IP: 108.162.219.152
2018-08-21 19:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg