ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
$#$#$#$#$#
அ,ஆ - முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், திருத்தலங்கள். |
|
அக்கினிபுரீஸ்வரர் |
திருப்புகலூர், திருவன்னியூர் |
அகத்தீசுவரர் |
அகஸ்தீஸ்வரம், அமராவதி, அருங்குளம், அனகாபுத்தூர், எட்டியதளி, ஏம்பல், ஐயப்பட்டி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, காங்கயம்பாளயம்#, கிளியனூர், கூழையூர், சிவபாதசேகரநல்லூர், சூணாம்பேடு, தாராபுரம், திருச்சுணை, திருப்பூண்டி, நயினார்வயல், நாகர்கோவில், நாப்ளூர், நுங்கம்பாக்கம், பஞ்சட்டி#, பனங்குடி, பிரதாபராமபுரம், புத்திரன்கோட்டை, பொழிச்சலூர், மணப்பாறை, மாகறல்#, வளசரவாக்கம்#, |
அக்னீசுவரர் |
கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருக்கொள்ளிகாடு, திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு |
அகோரவீரபத்ரசாமி |
ஒத்தக்கால்மண்டபம் |
அங்கநாதர் |
மடவளாகம்-திருப்பத்தூர். |
அங்குரேசுவரர் |
ஆதிகுடி |
அசலதீபேசுவர் |
மோகனூர் |
அட்சயபுரீஸ்வரர் |
விளங்குளம் |
அட்டாளசெக்கநாதர் |
மேலப்பெருந்துறை, பரமக்குடி |
அடியார்க்கு நல்லான் |
பரமக்குடி |
அடைக்கலநாதர் |
மாகறல்# |
அண்ணாமலையார் |
முடியனூர், பழனி#, மன்னார்குடி |
அணைத்தெழுந்தநாயகர் |
திருவாவடுதுறை |
அத்யாபகேசர் |
தேரழுந்தூர்# |
அதிகைநாதர் |
திருவதிகை# |
அந்திசம்ரஷணீஸ்வரர் |
திருக்கடைமுடி |
அந்துகொண்டேசுவரர் |
திருத்தேர்வாலி |
அபராதரட்சகர் |
கொல்லாபுரம் |
அபிமுகேஸ்வரர் |
கும்பகோணம்# |
அபிராமேசுவரர் |
காஞ்சி,பாடகம் |
அபிஷேகச் சொக்கன் |
பரமக்குடி |
அம்பலக்கூத்தர் |
சிதம்பரம்# |
அம்பலவாணர் |
சிதம்பரம்#, முடுக்கன்குளம் |
அம்பைநாயகர் |
அம்பாசமுத்திரம் |
அம்மணீசுவரன் |
அவலப்பம்பட்டி, கஞ்சம்பட்டி,குறும்பபாளயம், சங்கம்பாளயம், திம்பாம்பட்டி, தேவனாம்பாளயம், தேவாம்பதி, |
அம்மையப்பர் |
அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி,படவேடு# |
அமரநந்தீசுவரர் |
நாகப்பட்டிணம்/நாகை |
அம்ருதேஷ்வரர் |
அன்னிகெரி-(கர்நாடகா-பதாமி அருகில்) |
அமரபணீஸ்வரர் |
பாரியூர்# |
அமராபதீஸ்வரர் |
சிறுகளத்தூர் |
அமரேசுவரர் |
பெரியகாஞ்சி# |
அமிர்தகடேசுவரர் |
திருக்கடம்பூர், திருக்கடையூர்#, தச்சூர், லால்குடி#, |
அமிர்தகலசநாதர் |
சாக்கோட்டை# |
அமிர்தலிங்கேஸ்வரர் |
அருப்புக்கோட்டை#, கோவில்பட்டி#, திருக்கடையூர்#, வெள்ளோடு#, |
அமுதேஸ்வரர் |
கும்பகோணம்# |
அயவந்தீஸ்வரர் |
திருசாத்தமங்கை |
அரங்குளநாதர் . |
திருவரங்குளம் |
அர்ச்சுனேசுவரர் |
ஒசூர்-ராம்நகர், மீமிசால் |
அரசிலீஸ்வரர் |
ஒழிந்தியாபட்டு# |
அர்த்ததியாசர் |
திருவாவடுதுறை |
அர்த்தநாரீசுவரர் |
எட்டுக்குடி, திருச்செங்கோடு, நங்கநல்லூர், ரிஷிவந்தியம் |
அரதானசலேஸ்வரர் |
ஐயர்மலை# |
அரப்பளீஸ்வரர் |
கொள்ளிமலை |
அரவநீள்சடையான் |
நாகர்கோவில் |
அரியநாதசுவாமி |
அரியநாயகிபுரம் |
அருட்காளீசுவரர் |
மலையக்கோவில் |
அருணாசலேசுவரர் |
ஆரணி, கீழையூர், கூத்தகுடி, செஞ்சி, தண்டையார்பேட்டை |
அருணேசுவரர் |
காரிமங்கலம்,திருமீயச்சூர் |
அருள்சோமநாதேஸ்வரர் |
திருநீடூர் |
அருள்வள்ளல்நாதசுவாமி |
கீழ்திருமணஞ்சேரி# |
அல்லாலேஸ்வரர் |
ஈங்கூர் |
அவிநாசிநாதர் |
அவிநாசி# |
அவிநாசியப்பர் |
அவலப்பம்பட்டி |
அழகியநாதர் |
திருப்பனையூர், நாகப்பட்டிணம் |
அழகேசுவரர் |
அத்திமுகம், செலம்பராயம்பாளையம், பேரனக்காவூர், மணிக்கிராமம், லக்கமணநாயக்கன்பட்டி, |
அளகேசன் |
பவானி# |
அறம்வளர்த்த ஈசுவரர் |
அணைக்கட்டு |
அனந்தபத்மநாபேஸ்வரர் |
காஞ்சி,லிங்கப்பர்தெரு# |
அனந்தேசுவரர் |
ஆத்தூர்,கறம்பக்குடி,பதஞ்சலீஸ்வரம் |
அனவரத தாண்டேஸ்வரர் |
அரடாப்பட்டு |
அன்ன விநோதன் |
ஆப்புடையார்கோவில் |
அன்னபுரீசுவரர் |
அன்னவாசல் |
அனுமீஸ்வரர் |
முகாசிஅனுமன்பள்ளி# |
அனேகதங்காவதேஸ்வரர் |
காஞ்சி,அனேகதங்காவதம்# |
அஸ்வத்தநாதர் |
ஆவூர்பசுபதீச்சுரம் |
அஸ்வத்தேஸ்வரர் |
ஒழிந்தியாபட்டு# |
அஷயநாதர் |
திருமாந்துறை.# |
அஷயலிங்கேஸ்வரர் |
கீழ்வேளூர் |
ஆசுதோஷி |
பக்தர்கள் வேண்டுதலுக்கு உடனுக்குடன் அருள் |
ஆட்சிகொண்டநாதர் |
அச்சரப்பாக்கம்# |
ஆடலீஸ்வரர் |
காயார், முன்னூற்றுமங்கலம், |
ஆத்திவனநாதர் . |
திருச்செங்காட்டாங்குடி |
ஆத்மநாதர் |
ஆவுடையார்கோயில்#, திருவிடைமருதூர்# |
ஆதி அனந்தீஸ்வரர் |
சிக்கல் |
ஆதி ஈசுவரன் |
கிழவனேரி(அருப்புக்கோட்டை அருகில்) |
ஆதிகம்பட்டவிசுவநாதர் |
கும்பகோணம்# |
ஆதிகாயாரோகணர் |
நாகப்பட்டிணம்/நாகை |
ஆதிகும்பேஸ்வரர் |
கும்பகோணம்# |
ஆதிகைலாதநாதர் |
வடக்கூர்# |
ஆதிசிவசைலநாதர் |
சிவசைலம் |
ஆதிசொக்கநாதர் |
மதுரை, உத்ரஆலவாய்# |
ஆதித்தவர்ணேசுவரர் |
துப்பாகுடி, மேலச்செவல் |
ஆதித்தேசுவரமுடையார் |
பெரியகளந்தை |
ஆதித்தேசுவரர் |
பேராவூர் |
ஆதிதீச்சரமுடையார் |
தேவூர் |
ஆதிநாதேஸ்வரர் |
அத்தியபாடி(மங்களூர்) |
ஆதிபுராணர் |
நாகைக்காரோணம் |
ஆதிபுரீஸ்வரர் |
சிந்தாதிரிப்பேட்டை, திருவெற்றியூர்#, |
ஆதிரத்னேஸ்வரர் |
திருமாந்துறை# |
ஆதிவைத்தியநாதர் |
சேரன்மாதேவி |
ஆதீசுவரர் |
கீரனூர், பெரியகளந்தை |
ஆபத்சகாயேசுவரர் |
ஆடுதுறை#, கந்தர்வகோட்டை, கொங்கராயநல்லூர், கொத்தவாசல், திருஅன்னியூர், துக்காட்சி, புதுப்பட்டு, ருத்ரகங்கை, |
ஆப்பனூரீசுவரர் |
ஆப்புடையார்கோவில் |
ஆப்புடையார் |
ஆப்புடையார்கோவில் |
ஆம்ரவனேஸ்வரர் |
திருமாந்துறை#,கூகூர் |
ஆம்லகவனேஸ்வரர் |
திருநெல்லிக்கா |
ஆரண்யவிடங்கர் |
திருபைஞ்சிலி# |
ஆர்த்தகபாலீஸ்வரர் |
பாமிணி |
ஆருத்ரகபாலீஸ்வரர் |
ஈரோடு# |
ஆலடீஈசுவரர் |
ஈஞ்சார்(சிவகாசி அருகில்) |
ஆலந்துறையார் |
அன்பில்#, அரியலூர், திருப்பழுவூர், நல்லாத்துக்குடி |
ஆலவாயண்ணல் |
திருஆலவாய்# |
ஆலிங்கனசந்திரசேகர் |
சந்திரசேகரபுரம் |
ஆவூருடையார் |
ஆவூர்பசுபதீச்சுரம் |
ஆளுடையார் |
கோவை.கோட்டைமேடு |
ஆனந்ததியாகர் |
திருவெற்றியூர்# |
|
|
|
|