gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நிறுவனத்தலைவர்

Written by

நிறுவனத்தலைவர்: குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர் (பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல். ஈரோடு-1.

அலைபேசி-94428 36536, 75982 36536.

தொலைபேசி-0424 2280142

பள்ளி, கல்லூரி பருவத்தில் சிறந்த தடகள, மற்றும் விளையாட்டு வீரராக இருந்து இவர் பிரிவில் பள்ளியின் சார்பாக போட்டிகளில் பங்கெடுத்து பலமுறை வெற்றிக்கு உதவியுள்ளார். இளமைக்காலங்களில் நண்பர்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில்“இளைஞர் சங்கம்” என ஆரம்பித்து சட்டதிட்டங்களை ஏற்படுத்தி, பதிவு செய்து அந்த பகுதி இளைஞர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள நிறுவனத் தலைவராக இருந்து செயலாக்கம் கொண்டுள்ளார். இரயில் பயணிகளின் சங்கம்- நிறுவி தினசரி இரயில் போக்குவரத்தில் ஈடுபடும் தொழிளார் பிரச்சனைகளை தீர்க்க பத்து ஆண்டுகள் தலைவராக இருந்து செயல் பட்டுள்ளார். தான் பணிபுரிந்த இலாகாவில் மனமகிழ்மன்றம் மற்றும் விளையாட்டுப்பிரிவு செயலராக இருந்து அலுவலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மன்றத்தின் சார்பில் போட்டிகளில் வெற்றிகளை வென்றிட உதவியுள்ளார். அலுவலர்களின் குறைகளை நிர்வாகத்திற்கு தெரிவித்து அவைகளை களையும் முயற்சியாக பகுதி செயலாராகவும், அனைத்து பிரிவின் இனை-செயலராகவும், தலைவராகவும் வேறுவேறு பொறுப்புகளிருந்தும் செவ்வனே பணிசெய்துள்ளார்.
ஓய்வுபெற்றபின் ஆன்மீக சுற்றுலாக்கள் சென்றபோது கோவில்கள் பற்றிய தகவல்கள் தெரியாமல் ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க அன்றிலிருந்து தேடித் தொகுத்த சுமார் 3500 கோவில்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அனைத்து மக்களும் பயன்பெறத்தக்க வகையில் தற்போது இந்த இனையதளத்தின் மூலம் “கோவில்கள்” பகுதியில் வெளியிட்டுள்ளார். அந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளினால் மனதில் தோன்றிய கருத்துக்களைத் தொகுத்து அனைவருக்கும் அந்த அனுபவங்கள் பயன் படட்டும் என்று இந்த இனையதளத்தில் “சந்தோஷப்பூக்கள்” என்ற தலைப்பில் அளித்துள்ளார். இறை வழிபாடின்போது மனம் ஒன்றி செயல்பட்டால் மேன்மை அடையலாம் என்பதால் அனைவரும் தெரிந்து புரிந்து வழிபட தமிழில் விநாயகர், சிவன், அம்பாள், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர்+ நவகிரகங்கள் துதிகள்- தொகுத்து இலவசமாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். மனிதன் நோய்கள் நீங்கி ஆன்மா சுகம்பெற இராஜயோகம் பற்றி எளிய விளக்கத்துடன், தானே செயல்பட்ட படங்கள் மற்றும் வீடியோவாகவும் இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
எல்லாக் காலங்களிலும் எல்லோருக்கும் இவைகள் யாவும் பயன்பட வேண்டும் என்பதற்காக இந்த இனையதளத்தை உருவாக்குவதில் வெற்றியும் கண்டுள்ளார் – நவபழனிகோ அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிரந்தரத் தலைவர் ஆன குருஸ்ரீ பகோரா கயிலைமணி தனது 64வது வயதில் “கையிலாயம் பரிக்கிரமா” சென்று வந்து அருள் பெற்றவர் ஆவார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879433
All
26879433
Your IP: 52.205.218.160
2024-03-19 09:34

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg