ஊர்:காட்மாண்ட்#பாகமதிநதிக்கரை
இறைவன்:சுவாயாம்புமஹாசைத்யா
இறைவி:
பிறசன்னதிகள்:
பகோடாபாணிகோபுரம்101'உயரம்+240'தளத்தின்மேல்
தி.நே-07-19
#-09-07-2009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சிறிய குண்று. விஸ்வாம்பு, கனகா, காஸ்யப முனிவர்கள் வழிபட்டது. நிலம், நீர், அக்னி, வாயு -நான்கினை உணர்த்தும் விதத்தில் சைத்யா-கோபுரம். வைரோச்சனா, அக்க்ஷோவ்யா, ரத்னசம்பவ, அமித்தாப, அமோகஸித்தி அலங்காரங்கள் சிறப்பு.