ஊர்:பிர்லாமந்திர்,காலாபகட்#
இறைவன்:வெங்கடேசபெருமாள்,லட்சுமிநாராயணன்
இறைவி:பத்மாவதிதாயார்
பிறசன்னதிகள்: கணபதி, சிவன், ஆஞ்சநேயர், ஆண்டாள், கருடன், சாய்பாபா
5நிலைராஜகோபுரம்
வி-ஜக்ந்தானந்த
தி.நே-07-12,15-21
13-11-2005- குருஸ்ரீ பகோரா பயணித்தது (2)
வெள்ளை சலவை கற்களால் ஆன கோவில். 170படிகள். காலாபகட் என்ற சிறிய குன்றின்மேல். கோவிலை நிர்மாணித்த பிர்லாவின் பெயரில். முக மணப பக்கச் சுவர்களில் வெள்ளை மார்பிளில் செதுக்கப்பட்ட ராமாயன, மகாபாரத ஓவியங்கள். நகரின் அழகை நான்கு புறங்களிலும் ரிசிக்கலாம். வெங்கட்டேஸ்வர ஸ்வாமி கருப்பு நிற கிரானைட் கல்லால்லானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
