ஊர்:சிலுக்கூர்#முசுகுந்தநதிக்கரை
மூலவர்: ஸ்ரீவெங்கடேசபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசிலுக்கூர்பாலாஜி
மரம்:
தீர்:
தி.நே-0600--2000
13-11-2005- குருஸ்ரீ பகோரா பயணித்தது.
500 ஆண்டுகள் பழமை
சிலுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆண்டுதோறும் திருப்பதிக்குச் சென்று வழிபடுவது வழக்கம். வயதாகியதால் தேக பலம் குன்றியது. திருப்பதி மலை ஏறமுடியவில்லை. பெருமாளிடம் மனமுருகி வேண்டினார். அன்று இரவு கனவில் காட்சி தந்து நீ இனிமேல் என்னைத் தரிசிக்க திருப்பதி வரவேண்டாம். சிலுக்கூரில் முசுகுந்த நதிக்கரையில் ஓர் எறும்பு புற்றில் நான் இருப்பேன் அங்கு சென்று என்னை தரிசனம் செய்வாய் என்றார். அன்று சித்ரா பௌர்ணமி தினம். எறும்பு புற்றை கண்டு கடப்பாரையால் குத்த ரத்தம்வர பயந்தனர். பின் பாலூற்ற புற்று கரைய பெருமான் தோன்ற வழிபட்டனர். கோவில் கட்டப்பட்டது. சித்ராபௌர்ணமி பிரமோற்சவம்.
சிறந்த பிரார்த்தனைத்தலம்- விசா மற்றும் எந்த நியாயமான கோரிக்கைகளை இறைவனிடம் விண்ணப்பித்து பதினொறு முறை வலம் வர வேண்டும். கோரிக்கை நிறைவேறினால் 108 முறை வலம் வர வேண்டும். கோவிலில் உண்டியல் மற்ரும் டிக்கட் கடணம் வசூல் கிடையாது. சித்ர பௌர்ணமி யன்று பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
