ஊர்:மந்தராலயா,#துங்கபத்ராநதிக்கரை
இறைவன்:ராகவேந்திரசுவாமி. ராயர்
இறைவி:
பிறசன்னதிகள்: மாஞ்சாலம்மன், ராகவேந்திரர் வம்சாவளிபேரன். ராகவேந்திரர் வழிபட்ட லிங்கம், ஆஞ்சநேயர்.
தி.நே-0600-2100
# 20-09-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஆந்திரடூரிஸம்-08512-279723
சுவாமி ராகவேந்தர் ஜீவ சமாதி-விருந்தாவன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)