ஊர்: குண்டல்பேட்
மூலவர்: ஸ்ரீஹிம்மவத்கோபால்சாமி,
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகிருஷ்னன்-ருக்மிணி,சத்யபாமா.
மரம்:
தீர்: 77குளங்கள்
தி.நே-0700-1200,1700-2000
அகத்தியர் வழிபாடு.
காகமாக மாறிய அன்னப்பறவை ஹம்ஸ தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதால் இங்கு காகங்களில்லை.
மார்ச்-ஏப்ரல் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
