
ஊர்:ஆக்கூர்.தி.த-163+மு+அ-107.தாந்தோன்றி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதான்தோன்றீஸ்வரர்(சு),ஸ்ரீசுயம்புநாதர்
இறைவி: ஸ்ரீகட்கநேத்ரி,வாள்நெடுங்கண்ணி, ஸ்ரீமுகிழாம்பிகை
தாயார்
உ: ஸ்ரீஆயிரத்திலொருவர்
பிறசன்னதிகள்: ஸ்ரீபாணலிங்கம்,ஸ்ரீவிசுவநாதர்-ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஇலக்குமி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை.
3நி.ரா.கோபுரம்
மாடக்கோயில்
மரம்:
தீர்-குமுத
தி.நே-0700-1200,1700-2000
அகத்தியருக்கு திருமணக் காட்சி. கோச்செங்கட் சோழன் வழிபாடு. சிறுபுலிநாயனார் அவதாரதலம் சிறப்புலிநாயனார் தினமும் உணவளித்து வந்த 1000 அந்தனர்களில் ஒருவராக இறைவனும் உண்டுஅருள்-ஆயிரத்தில் ஒருவர் சிறப்புமூர்த்தி. வழிபடின் பஞ்சம் பட்னி இருக்காது. 25/63-சிறப்புலி நாயனார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
