ஊர்: சோமநாதன்மடம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவித்யாபதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீ அட்சரவல்லி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவித்யாகணபதி,ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, அருணகிரிநாதர், சோமநாதர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
2200 ஆண்டுகள் பழமை. 08.07.2012-ல் கும்பாபிஷேகம்.
சோமநாதன் என்ற பக்த ஸ்ரீ அருணாசலேச்வரரையும் முருகனையும் இங்கு வழிபட்டு வந்தார்-சோமநாதன்மடம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)