
ஊர்:பெசண்ட்நகர்#அஷ்டலட்சுமிகோவில்
மூலவர்: ஸ்ரீலட்சுமிநாராயணார்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமகாலட்சுமி
உற்சவர்: ஸ்ரீநிவாசர்-பத்மாவதி,ஆண்டாள்.
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதி,சந்தான,விஜய,வித்யா,கஜ,தன,தான்ய,தைரிய-லஷ்மிகள். ஸ்ரீஆஞ்சநேயர். மரம்:வில்வம்.
தீர்: விமானம்: அஷ்டாங்க தி.நே.0700-1200,1600-2000
#25122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-044-24466777
முதல் தளத்தில் கிழக்கே கஜலட்சுமி, தெற்கே சந்தான லட்சுமி, மேற்கே விஜய லட்சுமி, வடக்கே வித்யாலட்சுமி, இரண்டாம் தளத்தில் கிழக்கே தன லட்சுமி, தெற்கே ஆதிலட்சுமி, மேற்கே தான்ய லட்சுமி, வடக்கே தைரிய லட்சுமி என அஷ்டலஷ்மிகள் ஒரே இடத்தில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
