
ஊர்:திருவாண்மியூர்#தி.த-25+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஒளஷதீஸ்வரர், ஸ்ரீமருந்தீசர், ஸ்ரீபால்வண்ணநாதர்,ஸ்ரீவேதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிரிபுர சுந்தரி, ஸ்ரீசொக்கநாயகி, ஸ்ரீசுந்தரநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவான்மீகிநாதர். ஸ்ரீபாலசுப்ரமண்யர்-4கரங்கள்.வள்ளி,தெய்வாணை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீநடராஜர், 1ஸ்ரீ08 சிவலிங்கங்கள்,ஸ்ரீகேதாரீஸ்வர, ஸ்ரீஇராமநாதீஸ்வரர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீமகாவிஷ்ணு
5நி.கி.ராஜகோபுரம்+மே.கோபுரம்.
தீர்-பஞ்சதீர்த்தங்கள்,குளங்கள்(பாபநாசினி, ஜென்மநாசினி).
மரம்-வன்னி.
தேர்த்திருவிழா தி.நே.0530-12,16-20
#08072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-044-24410477
1300 ஆண்டுகள் பழமை. முதலாம் இராஜேந்திரன், இராஜாதிராஜன், இராஜேந்திர சோழன் ஆகியோர்களால் திருப்பணி. அகத்தியருக்கு வயிற்றுவலி தீர தனது ருத்திர பாகம் ஔஷதங்களால் உருவானது என்பதால் அபிஷேகப் பால் அருந்தினால் நோய் நீங்கும் எனவும், மற்றும் மூலிகைகளைப் பற்றி உபதேசித்த தலம் மற்றும் வன்னி மரத்தடியில் காட்சி-அப்பைய தீஷதர்க்காக மேற்கு நேக்கி காட்சி-வான்மீகி வன்னி மரத்தடியில் லிங்கம் அமைத்து வழிபட்டு நடன காட்சி-வான்மீக முனிவர் வழிபட்டதால் வான்மியூர். காமதேணு பிரம்ம ரிஷியான வசிஷ்டரிடம் சாபம் பெற்று பூவுலகில் பிறந்து இங்கு தினமும் லிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. திருமேனியின் மார்பிலும், சிரசிலும் பசு கால் குளம்பு வடு. இறைவனே மருந்து. சூரியன், பிருங்கி வழிபட்டது. பங்குனி பெருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பங்குனி பிரமோற்சவம் 11நாட்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
