
ஊர்:மேல்மலையணூர்#
மூலவர்: ஸ்ரீஅங்காளம்மன்.
இறைவன்: ஸ்ரீதாண்டேஸ்வரர்
இறைவி:ஸ்ரீ தாண்டேஸ்வரி
உற்சவர்: பிறசன்னதிகள்:படுத்தநிலை-ஸ்ரீபெரியநாயகியம்மன், அம்மனின் பாதச்சுவடு, ஸ்ரீபாவாடைராயன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீகோபாலவிநாயகர்.
த.வி.சக்திகணபதி
தீர்: அக்னி
தேர்திருவிழா-மாசிமாதம்.
தி.நே.07-12,14-20.அமாவாசை.07-20
#23062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04145-234229
பார்வதி அருவமாய் தோன்றி அருள். தட்சன் யாகத்தை தடுத்த தாட்சாயினி உருவமில்லா அவதாரம். அங்காளிசக்தி விருப்பி அமர்ந்ததலம். பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருமணம் முடிந்தபின் பிரம்மா விருந்திற்கு அழைக்க ஈசன் 5முகங்களுடன் செல்ல அதைப் பார்த்த விரிஞ்சி-பிரம்மா தனக்கும் 5 தலகள் வேண்ட சிவன் அருள் புரிந்தார். 5வது தலையுடன் பிரம்மனை கண்ட பார்வதி ஈசன் என எண்ணி ஆரத்தி எடுக்கச் சொல்ல திருமால் அதை உணர்த்த இந்த நிலையினால் கர்வம் கொண்ட பிரம்மனின் 5வது தலையை ஈசன் கிள்ளி எறிய பிரம்மனின் நிலை கண்ட சரஸ்வதி காரணமாய் இருந்த ஈஸ்வரியை நீ கந்தாலாடையுடன் ராட்சஸ கோலத்தில் அலைவாய் என சாபம். பார்வதி கோர உருவம் கோண்டாள். விஷ்னுவின் யேசனைப்படி ருத்ரபூமி-மலையரசன் பட்டினம்- மேல்மலையனூர் சென்றால் சாப விமோசனம் என இங்கு வந்தனர். அங்காளியாய் அமர்ந்து தவம். ஈசன் பிச்சை எடுக்க கபாலம் விழுங்கியது. சுற்றிலும் மண்புற்று. மாயானத்தில் சுடலை சாம்பலினால் ஈசன் பசியாற்றிக் கொள்ள முயன்றால் கபாலம் தட்டி பறித்துக்கொள்வது கண்டாள். கபாலம் உணவை எடுக்க முன்னே நகர்ந்தபோது முழு வலிமையோடு தரையில் அழுத்தினாள். கபாலத்திடமிருந்து விடுபட்டார் ஈசன். ஆங்காரம் குறையாமலிருந்த அங்காளியை கீழே விழச்செய்து சுற்றிலுமுள்ள மண் சிதறி புற்றாகமாறி மூடச் செய்தார். அந்த நிலையில் இருந்த அங்காளி சித்திரை மாத சிவராத்திரியன்று முருகனின் வேண்டுதலால் கோபம் குறைந்து ஆனந்த நிலையை அடைய விஷ்னுவின் யேசனைப்படி அருணாசலத்திலுள்ள பிரம்ம தீர்த்ததில் மூழ்கி சுயரூபம் அடைந்து மண்ணில் அங்காளியாய் புற்றின் பின்புறம் அமர்ந்து அருள். அம்-அழகு, அழகிய காளி-அங்காளி. ஆங்கார உரு-அங்காளி, அங்காள பரமேஸ்வரி. பிரம்ம கபாலம் சிவன் கையில்ருந்து தாண்டியதால் தாண்டேஸ்வரர், அம்பாள் தாண்டேஸ்வரி. மலையரசன் பட்டினம் மருவி மலையனூர். மகாசிவராத்திரி- பிரம்மோற்சவம்-மாயானக் கொள்ளை, தீமிதி, தேர், தெப்பவிழா- சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)
