ஊர்:கோவில்பாளயம்,# கௌசிகநதிக்கரை,சர்க்கார்சாமக்குளம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகாலகாலேசுவரர்
இறைவி: ஸ்ரீகருணாகரவல்லித்தாயார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீகுருதட்சிணாமுர்த்தி தலையில் லிங்கத்துடன்.ஸ்ரீகரிவரதராஜர். ஸ்ரீகாலசுப்ரமண்யர்(சோமாஸ்கந்தர்),வள்ளி, தெய்வானை, ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீநடராஜர்-ஸ்ரீசிவகாமி
மரம்-வில்வம், தீர்:-கௌசிகநதி
தி.நே-0600-1230,1600-1930
# 08-02-2019-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி:0422 2654546-பகவதி குருக்கள்
சிவனின் கோபத்திற்கு ஆளான எமன் லிங்கம் பிரதிஷ்டை-வழிபாடு. காலன் வழிபட்டதால் காலகாலேஸ்வரர்.நுறையினால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.
தலவரலாறு- மார்கண்டேயன் காலம் முடிவுற்றதை அறிந்த காலன் வர அவர் வருவதை உணர்ந்த மார்கண்டேயன் சிவனை ஆலிங்கனம் செய்து தன்னைக் காப்பாற்ற வேண்ட அப்போது யமன் தனது பாசக்கயிற்றை வீச அது சிவன்மேல் பட கோபங்கொண்ட சிவன் யமனை எட்டி உதைக்க பூவுலகில் சாதாரண மனிதனாக இங்கு விழுந்தான். உலகில் இறப்பு தடைபடவே பூமாதேவி பாரம் தாங்காமல் வருந்தினாள். இங்கு வந்த யமன் தான் இழந்த சக்திதனை மீண்டும் பெற கௌசிக நதிக்கரையில் லிங்கம் செய்ய பாறை கிடைக்காமல் போக ஆற்று மணலில் குச்சி கொண்டு கீற அங்கு நீர் நுறைபொங்கி வர அந்த நுறையினால் அருகிலிருந்த விச்வாமித்திரர் லிங்கம் செய்துதர அதைக் கொண்டு பூஜை செய்து சாபம் நீங்கி விண்னுலகம் சென்றான் எமன். எமனுக்கு அனுக்கிரஹமூர்த்தி. கொங்கு திருக்காடையூர் வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரை படம்: விரிவாக்கு(enlarge)
