
ஊர்:திருவெள்ளியங்குடி.தி.தே-22 சுக்கிரபுரி. பிரம்மபுத்திரம்-கிருதயுகம், பராசரம்-திரேதா, சைந்திரநகரம்-துவாபுரி, பார்க்கவபுரம்-கலியுகம்
மூலவர்: ஸ்ரீஷீராப்திநாதன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமரகதவல்லிதாயார்
உ:ஸ்ரீசிருங்காரசுந்தரன்-ஸ்ரீமரகதவல்லிதாயார்
பிறசன்னதிகள்: ஸ்ரீகோலவில்லிராமன்-புஜங்கசயனம்
மரம்-செங்கதலீ
வி-புஷ்கலாவர்த்தக. :
தீர்-சுக்ர,ப்ரம்ம,பராசர,இந்திர.
தி.நே-0700-1130,1700-2000
தொலைபேசி:9841016079 / 9940078350
மாவலி 3அடியை தாரைவார்க்கும்போது குடத் துவாரத்தை அசுர குலகுரு சுக்கிரன் பூச்சியாகி அடைக்க பெருமாள் ஒரு குச்சியால் குத்த இழந்த கண்ணை ஒரு மண்டலம் தவமிருந்து சுக்கிரன் பெற்றது. இன்றும் கருவறையில் தூங்கா விளக்காக (நேத்திர தீபம்)-சுக்கிரதோஷ பரிகாரத் தலம். சுக்கிரனுக்கு வெள்ளியான் என்ற பெயர்-வெள்ளியங்குடி
சங்கு சக்ரத்துடன் மகாவிஷ்னுவாக காட்சியளிக்க இராமாவதார கோலமாக காட்சி கேட்க சங்கு சக்கரங்களை கருடனிடம் கொடுத்துவிட்டு மயன் பிரம்மன், இந்திரன், பராசர முனிவர், மார்க்கண்டேயர் ,பூதேவி, சுக்கிரன் ஆகியோருக்கும் கோதண்டராமனாக காட்சி. .
108ல் கருடனுக்கு 4 கரங்கள். மார்கண்டேய மகரிஷி தவம்செய்த தலம். ஸப்த ராம சேத்திரம்-5/7
கண்பார்வை குறைபாடு நீங்க நெய்தீபமேற்றி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
