ஊர்:இஞ்சிமேடு,பெரியமலை#செய்யாற்றின்கரை.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதிருமணச்சேறைஉடையார்,ஸ்ரீபரமேஸ்வரபெருமான்
இறைவி: ஸ்ரீதிருமேனிநாயகி, ஸ்ரீராஜராஜேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
த.விநாயகர்:பளிங்குவிநாயகர்.
தீர்-சங்கு,
மரம்-தாழம்பூ.
தி.நே-0700-1200,1600-2000
# 21052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
குன்றின் மேல் 60 படிகள்.
2000ஆண்டுகள்பழமை.
மிஞ்சி-தர்பை பூஜித்தது -மிஞ்சிமேடு- இஞ்சிமேடு. சாபம்தீர தாழம்பூ பூஜித்த புண்ணியதலம். வட்ட பாறையில் தாழம்பூ.
அகத்தியர் பூஜித்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)