ஊர்:ஆவனியாபுரம்,சிம்மபுரம்அவனிநாராயாணபுரம்
மூலவர்:
இறைவன்:சிம்மபுரீஸ்வரர்
இறைவி:மங்களாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅவணிபுரீசுவரர், ஸ்ரீபார்வதி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
தொலைபேசி:9751523688, 9443293924
இத்தலம் வருவோர் அனைவருக்கும் வரம் தரவும், அவனி முழுவதும் மங்களமாய் விளங்க அருள் புரியவும் ஏரண்டமுனி தவம்-அவனியாபுரம். ஆதிசங்கரர் பூசித்தது. பாணம்-மரகதத் திருமேனி. சிம்மராசிக்காரர்கள வணங்கவேண்டிய தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)