
ஊர்:கலயநல்லூர்#தி.த-185+அ-65.சாக்கோட்டை.சாக்கியர்கோட்டை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅமிர்தகலேஸ்வரர், ஸ்ரீஅமிர்தகலசநாதர்
இறைவி: ஸ்ரீஅமிர்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீஅர்த்த்நாரீஸ்வரர், ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீகனகலட்சுமி. ஸ்ரீசுப்ரமண்யர்,வள்ளிதெய்வானை
முன்புறவாயில்,3நி.உள்கோபுரம்.
மரம்-வன்னி.
2காலபூஜை தி.நே-0900-1000,1700-1900
# 08052011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொடர்பு எண்:9265306840
கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும். சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூ விட்டு ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. கும்பம் சிதறியபோது பேரூழிக் காலத்தில் இறைவன் காத்த உயிர் அமுத கலசம் நடுப்பாகம் விழுந்த இடம்- கலயநல்லூர். தட்சினாமூர்த்தி- அதிசயமான அமைப்பு. லிங்கோற்பவர்- பச்சைக்கல். திருமால், பிரமன் வழிபாடு. அர்த்தநாரி, தபஸ்வியம்மன் புடைப்பு சிற்பம் சிறப்பு. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். குருக்கள்வீடு சிவபுரத்தில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
