ஊர்:கிணத்துக்கடவு,கனககிரி,பொன்மலை.
மூலவர்: ஸ்ரீதண்டாயுதபாணி
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி.
தாயார்
உற்சவர்: ஸ்ரீபொன்வேலாயுதசாமி.ஆறுமுகர்.:
பிறசன்னதிகள்: அடிவாரத்தில் ஸ்ரீராஜகணபதி, மலைப்பாதையில் இடும்பன்
மரம்-சந்தனம்,:
தீர்: வள்ளி சுனை தி.நே-0700-1300,1600-2030
தொலைபேசி-04259-242026
190படிகள்.ஆறாதபுன்களாறும் அபிஷேக தீர்த்தம் சிறப்பு.
4அடி உயர முருகன். பாறையில் உள்ள முருகனின் பாதங்களுக்கு முதல் பூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)