ஊர்:அம்பர்மாகாளம்.தி.த-172+மு+அ-59.கோயில்திருமாளம்,திருமாகாளம். அரிசிலாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமாகாளேஸ்வரர், ஸ்ரீகாளகண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபஷயாம்பிகை ஸ்ரீ.பட்சிநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீதியாகராசர். ஸ்ரீஜ்வரஹரலிங்கம்.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானையுடன்
த.வி. ஸ்ரீஅச்சந்தீர்த்தவிநாயகர்
5நி.ராஜகோபுரம்+உள்கோபுரம்.
தீர்-மாகாள.
மரம்-கருங்காலி.
தி.நே-0700-1200,1700-2000
அலைபேசி: 94866 01401 / 94427 66818
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது. தீராத கபம்-நெஞ்சுசளியால் அவதிப்பட்ட சுந்தருருக்கு தினமும் தூதுவளம் பூ, காய், கீரை ஆகியவற்றை அனுப்பி வைத்த சோமாசிறமாற நாயனார் தான் செய்யும் மோட்சம் அளிக்கக்கூடிய சோமயாகத்திற்கு சுந்தரர் இறைவனையழைக்க வேண்டியதால் சுந்தரர் தியாகராஜப் பெருமானிடம் மாறனார் விருப்பப்படி யாகத்தில் கலந்துகொள்ள வேண்டினார். வெட்டியான் வேடத்தில் 4வேதங்களை நாய்களாகவும், முருகன், விநாயகரை சிறுவர்களாகவும், உமாவை வெட்டிச்சியாகவும் கூட்டிவர எல்லோரும் அபச்சாரம் என நினைக்க விநாயகர் குறிப்பால் உணர்த்த காட்சி. பண்டாரவாடை திருமாளம். வைகாசி ஆயில்யம் சிறப்பு. மாறநாயனார் யாகத்திற்கு திருவாரூலிருந்து தியாகராஜப் பெருமான் அவிர்பாகம் பெற மாகாளம் வரும் ஐதீகம் இருப்பதால் அன்று திருவாரூரில் உச்சிக்கால பூஜை நிறுத்தி வைக்கப்படும். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
