
ஊர்:திருவாசி#தி.த-116.திருப்பாச்சிலாச்சிராமம்.மழநாடு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமாற்றறிவரதர், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீசமீவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபாலம்பிகை,பாலசௌந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:சர்பநடராசர்
நிலைராஜகோபுரம்.
2பிரகாரங்கள்
தீர்-சிலம்பாறு.தாமிரபரணி
மரம்-வன்னி.
திருத்தேர்விழா
தி.நே-0600-1200,1700-2000
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
சுந்தரர் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்து காட்ட அறிந்தபிரான்-கொல்லிமழவன் புதல்விக்கு முயலகன் (வலிப்பும், வயிற்றுவலியும்) நோயை தீர்த்த பதி. பிரம்மா, உமாதேவி, லட்சுமி வழிபாடு. முயகலனுக்கு பதில் பாம்பு சிவனின் காலடியில் இங்கு சிறப்பு. சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.வைகாசி விசாகம் விழா.
வரை படம்:விரிவாக்கு(enlarge)
